75-சவரன் நகை மற்றும் 2-லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டு தக்கலை போலீசார் விசாரணை…!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலகுறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் வில்சன், கிரேஸ்மேரி தம்பதியர் புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் 57-வயதான கிரேஷ்மேரி கணவர் வில்சன் ஒன்றரை -ஆண்டுகளுக்கு முன் தவறிய நிலையில் தனது ஒரே மகனுக்கு திருமணம்…
சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர்.
கோவில்களின் நகரம் எனப் போற்றப்படும் கும்பகோணத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் கும்பகோணம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் நான்கு வீதிகளிலும் உள்ள கடைத்தெருவில் பொதுமக்கள்…
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபர்களை சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் தனிப்படை போலீசார் கைது செய்தனர்…
திருப்பனந்தாள் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபர்களை சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் மணலூர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (41) மரவியபாரம் செய்து வருகிறார்.…
தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் – தஞ்சை உழைப்பாளர் சிலை முன்பு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் தஞ்சை உழைப்பாளர் சிலை முன்பு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் 250க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த…
நிர்வாணமாக பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள், சமூக வளைதளங்களில் வைரலாகும் வீடியோ.
தஞ்சாவூர் அருகே புதிய பேருந்துநிலையம் அருகில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறந்த நாள் விழாவில் மதுபோதை தலைகேறி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரை சக நண்பர்கள் ஆடைகளை கழற்றி நிர்வாணமாகி, கேக்…
கள்ளக்காதலியுடன் எஸ்கேப்பான கணவரை கைது செய்யக் கோரி மனைவி தர்ணா போராட்டம்…
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் திவ்யா (29). இவரது கணவர் பெயர் ராஜேஸ்வரன் . இவர் அங்குவிலாஸ் அருகேயுள்ள சின்னையா நகரைச் சேர்ந்தவர். ராஜேஸ்வரன் மதுரையில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமியில் சேர்ந்து பயின்று வருகிறார். இந்நிலையில் அங்கு படிக்கும் போது அவருக்கும்…
ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் திரு.ஸ்ரீ ஜோதியாத்யா எம்.சிந்தியா அவர்களை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி சந்திப்பு!..
இன்று (03-08-2021) ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் திரு.ஸ்ரீ ஜோதியாத்யா எம்.சிந்தியா அவர்களை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி அவர்கள் சந்தித்து சேலம் விமானநிலையத்திலிருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு விமானங்களை இயக்க 3-வது முறையாக மனு அளித்தார்.ஒன்றிய அமைச்சர் அவர்களும் நடவடிக்கை…
மதுரையில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க 30 கண்காணிப்பு குழுக்கள்- மூன்றாம் அலையை சமாளிக்க தேவையான ஏற்பாடுகள் தயார் என மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி…
மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் கலந்து கொண்டு தாய்ப்பால் வார விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி…
டெல்லியில் போராடும், விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர்…
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எட்டு மாதங்களை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக…
ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்…
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை மற்றும் கரையோரப் பகுதிகளில் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொரோனா 3வது அலையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு…