• Wed. Dec 11th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..!

ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..!

நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம், என்ற சிறப்புகளைக் கொண்டதுதான் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.…

தேசிய நெடுஞ்சசாலையில் கரணம் தப்பினால் மரணம்..!

முன்னாள் அமைச்சர் மகன் வீட்டில் லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை..!

அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி..!

ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு..!

தற்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு உயிர்கல்வித்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை தற்போது முதலமைச்சர் கவர்னருக்கு வழங்கியிருக்கிறார்.உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமைச்சர் பொன்முடி பதவி தகுதி இழப்பு செய்யப்படுவதால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அமைச்சராக இருக்கக்கூடிய…

ஜனவரியில் சென்னை புத்தகக்காட்சி தொடக்கம்..!

சென்னையில் ஜனவரி 3ஆம் தேதி, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.ஜனவரி 3ஆம் தேதி முதல், ஜனவரி 21 வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெற இருக்கிறது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு…

நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்..!

நாடாளுமன்ற எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும் வெளிப்படுத்துங்கள் என ஜனாதிபதி திரவுபதிமுர்மு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.பாராளுமன்ற பாதுகாப்பு மீறலுக்குப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்களவை, மாநிலங்களவை…

தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை..!

தமிழகத்தில் டிசம்பர் 25ஆம் தேதி திங்களன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வார விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.அதாவது டிசம்பர் 23ஆம் தேதி மாதத்தில் நான்காவது சனிக்கிழமை…

அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை விதித்த உயர்நீதிமன்றம்..!

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.2006-2011 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி…

அம்ரீத் திட்டத்தில் சேர டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்..!

எஸ்.பி.ஐ வங்கியின் நிலையான வைப்பு நிதித் திட்டமான அம்ரீத் திட்டத்தில் சேர டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டிய வேலைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு…