கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் செய்தியாளர்கள் சந்திப்பு..!
கோவை பிரஸ் கிளப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் அறிக்கையை 10 பிரிவுகள் கொண்ட 50 விரிவான தேர்தல் வாக்குறுதிகளை கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர், பிரியா கிருஷ்ணா MLA, R.L கண்ணன்,…
திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தங்கப்பாண்டியனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்புதன்கிழமை மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் இராஜபாளையம் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனை ஆதரித்து பேசியதாவது; அரசினுடைய திட்டங்களை எல்லாம் மக்களிடம்…
திமுக மக்களுக்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை- சசிகலா பேச்சு..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் போட்டியிடும் த. புஷ்பராஜ் என்பவருக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக புதுக்கோட்டை அடுத்த ஆலங்குடி வடகாடு முக்கம் என்ற இடத்திற்கு…
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த ஐ.பி.செந்தில்குமார்..,
திண்டுக்கல் பாரதிபுரதில் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் நெசவாளர் வீட்டிற்கு சென்று தறி நெய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து திமுக அரசின்…
பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த பெண்ணுக்கு அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் முதலுதவி சிகிச்சை அளித்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கிராமம் கிராமமாக சென்று பொது…
மு.க.ஸ்டாலின் தான் தமிழக முதல்வராக பதவி ஏற்பார் -ஐ.பெரியசாமி..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.நாகஜோதிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மைக்மேல்பாளையம், நிலக்கோட்டை, மட்டப்பாறை, சக்கையநாயக்கனூர்…
தரமான காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்-வி.பி.பி.பரமசிவம்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கொளுத்தும் வெயிலில் சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு…
காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு..,
கோவை தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் கூறியதாவது. ‘நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்க்கின்றோம். நான் இன்னும் வரைவு சட்டத்தை பார்க்கவில்லை. ஆனால் ஒரே மாதிரியான செய்தி எல்லா பத்திரிகையிலும்…
நெசவாளர் பிரச்சனைகளை தீர்க்க முதல்வர் பாடுபடுவார் அமைச்சர் உறுதி..,
நெசவாளர் பிரச்சனைகளை நிச்சயமாக முதல்வர் தீர்த்து வைப்பார் என அமைச்சர் சக்கரபாணியும், திமுக வேட்பாளர் ஐ.பி செந்தில் குமாரும் தெரிவித்தனர்.திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ .பி. செந்தில்குமாருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் சக்கரபாணி நெசவாளர் வசிக்கும் பாரதிபுரம் ,பொன்…
நொய்யல் நதி புனரமைப்பை அனைவரும் ஒன்றிணைந்து வேகப்படுத்த வேண்டும்..,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்வள மேலாண்மையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சிறுதுளி, நொய்யல் நதி மற்றும் அதனை சார்ந்த நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வெல்லியங்கிரி மலை பகுதியில் தோன்றி சுமார் 170…








