சிந்தனைத் துளிகள்
• உண்மையின் பாதையில் நடப்பவனுக்குஎந்த உபதேசமும் தேவையில்லை… • மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியஎந்த தொழிலும் தோல்வியடையாது… • சிரிப்பு இல்லாத வாழ்க்கைசிறகு இல்லாத பறவைக்கு சமம்பறவைக்கு அழகு சிறகுநமக்கு அழகு சிரிப்பு… • மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை என்பதுதடைகள் அற்ற…
சிந்தனைத் துளிகள்
சோம்பலுக்கு நாள் கொடுக்காதீர்கள். அதற்கு ஒரு நாளை கொடுத்தால்அது அடுத்த நாளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும். பொழுது போக்கையே வாழ்வாய் கொண்டோருக்குபோதனைகள் எதற்கு? எய்த அம்பும் இழந்த காலமும் ஒன்று !இரண்டையுமே திரும்ப பெற இயலாது இழந்தவைகளை குறித்து கலங்கிட நேரமும்…
சிந்தனைத் துளிகள்
காலம் உயிர் போன்றது, அதை வீணாக்குவதுதன்னைத் தானே கொலை செய்து கொள்வதைப் போலாகும். நல்லொழுக்கம் தாழ்ந்த குலத்தவனை உயர் குலத்தோனாகவும்,தீயொழுக்கம் உயர் குலத்தவனை இழிகுலத்தோனாகவும் ஆக்கும். அன்பு என்பது விலைக்கு வாங்கக்கூடிய ஒரு பொருளல்லவிற்பனை செய்யக்கூடிய சரக்குமல்லஉள்ளத்திலிருந்து தட்டுத் தடங்கலின்றி தானாகவே…
படித்ததில் பிடித்தது
எதுவும் இல்லாமல் பிறந்துஎல்லாம் வேண்டும் என அலைந்துஎதுவும் நிரந்தரமில்லை என தெரிந்துஉயிரும் சொந்தமில்லை என உணர்ந்துஉலகை விட்டு ஒருநாள் பறந்து செல்வதுதான்வாழ்க்கை வர்ணங்கள் நிறைந்த வானவிலாய்பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாய்பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாய் பலஅனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்உலகமே திரண்டு…
சிந்தனைத் துளிகள்
விட்டுக் கொடுக்கும் தன்மை நமக்கிருந்தால்,நாம் விட்டுக் கொடுத்த அனைத்தும் ஒரு நாள் நம்மைத் தேடி வரும்… வட்டம் போட்டு வாழ்வதல்ல வாழ்க்கைநேரத்திற்கு ஏற்றாற் போல்திட்டம் போட்டு வாழ்வதுதான் வாழ்க்கை… எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல !வாழ்ந்த காலத்தில் என்ன செய்தோம்…
நல்ல சிந்தனைகள்
கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு..ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையைக் கடந்தவர்கள் இல்லை. உள்ளதை எப்போதும் உளியாக வைத்துக் கொள்..சிலையாவதும், சிறையாவதும் நீ செதுக்கும் தன்மையை பொறுத்தது. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே..உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு. முட்டாள்…
பிரதிபலிப்பு
குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.“என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை” என்றார்.புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்…“ஓர் ஊரில் ஆயிரம்…
பெரும் ஏழை
ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.அவரைப் பார்த்து, “குருவே! நான் பெரும் ஏழை.என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்” என்று கேட்டான்.அதற்கு குரு அவனிடம், “நான்…
ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது
சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது. அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது. வாய்ப்பு எங்கே எங்கே…
அனைத்தையும் சுமக்காதே!
ஜென் துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர். மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும்போது, வழியில் ஓர் அழகான இளம் பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.இதைக்கண்ட துறவிகளில் ஒருவர்,…








