ராஜபாளையத்தில் காவல் நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழா..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் என நான்கு இயங்கி வருகின்றது. இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை…
இராஜபாளையத்தில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு…
தமிழகத்தில் பாதாள சாக்கடை மூலம் தற்போது வரை 226 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார ஆணைய தலைவர் வெங்கடேசன், தமிழக அரசு மீது குற்றச்சாட்டு. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி அருகே காவலர் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை பாதாள சாக்கடை…
பனையூர் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா..!
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, 7லட்சம் மதிப்பீட்டில் பனையூர் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி பயணிகள் நிழற்குடை பணிகளை…
தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை..!
தைப்பொங்கல் பண்டிகைக்காக விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு, கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தைப்பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு, கல்வி மற்றும் வேலை…
சிவகாசி அருகே சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி..!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் சரவணன் (18). இவர், திருத்தங்கல் சாலையில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி கல்லூரியில்…
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கையாக 44லட்சம் ரூபாய்..!
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 44 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். பக்தர்கள்…
ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால்.., சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!
ராஜபாளையம் நிர்வாகத்தின் அலட்சியத்தால் காந்தி கலை மன்றம் அருகே ஏற்பட்டுள்ள திடிர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையை விரைவில் சீரமைக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை காந்தி கலை மன்றம் அருகே திடிர் பள்ளம்…
சிவகாசியில் 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், விருதுநகர் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடைபெறும் 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு,…
இராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு பேரணி..,
இராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி மற்றும் ஓவிய கண்காட்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நேரு சிலையில் இருந்து பெரிய மாரியம்மன் கோவில் திடல் வரை சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு,…