• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திருப்பூர்

  • Home
  • பல்லடம் அருகே பிரபல ரவுடி முகம் சிதைக்கப்பட்டு கை துண்டித்த நிலையில் வெட்டி கொலை… 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை…

பல்லடம் அருகே பிரபல ரவுடி முகம் சிதைக்கப்பட்டு கை துண்டித்த நிலையில் வெட்டி கொலை… 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரியான் புதூர் பகுதியில் முகம் செதுக்கப்பட்டு கைத்துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் ஒன்றே கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சென்ற பல்லடம் டிஎஸ்பி விஜியகுமார் தலைமையிலான போலீசார் கொலை…

உலக தாய்ப்பால் வார தினத்தை முன்னிட்டு, தாய்ப்பால் தானத்திற்கான உறுதிமொழி ஏற்று நிகழ்ச்சி

உலக தாய்ப்பால் வார தினத்தை முன்னிட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் நோக்கம் மற்றும் தாய்ப்பால் தானத்திற்கான உறுதிமொழி ஏற்று நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் உலக தாய்ப்பால்…

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கே.பி.ஆர் அகாடமி மாணவி மதுமிதா சிலம்பம் சுற்றுவதில் உலக சாதனை…

மதுமிதா 12 இவருக்கு சிறுவயதிலிருந்தே சிலம்பாட்டத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார், அப்பா மதிவாணன் தலைமை காவலர் அம்மா துளசி மணி மேலும் இவர் பல்லடம் ஆதார் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் நிலையில் ஆகஸ்ட்,4-08-2024,அன்று பாண்டிச்சேரியில் இன்டர்நேஷனல்…

திருப்பூரில் விடுதலை சிறுத்தை கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தை கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை தமிழ் வேந்தன் மேனாள் மாவட்ட செயலாளர் கண்டன உரை தா. பார்வேந்தன், மாநிலச் செயலாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுசி கலையரசன், மேனாள் மண்டல செயலாளர் எஸ். எம். எல். ஏ. சிறுத்தை வள்ளுவன்…

திருப்பூர் மாவட்டத்தில் 42 வது வட்டக் கழகத்தின் செயலாளர் SR ரமேஷ் அவர்களின் கடை திறப்பு விழா

திருப்பூர் மாவட்டத்தில் கருவம்பாளையம் பகுதிக்குட்பட்ட 42 வது வட்டக் கழகத்தின் செயலாளர் SR ரமேஷ் அவர்களின் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வு. இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் க செல்வராஜ் எம்எல்ஏ, வடக்கு மாநகர கழக செயலாளர்…

ஒரத்துப்பாளையம் அணை வனத்துக்குள் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்-செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், ஒரத்துப்பாளையம் அணையில் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் 800 ஏக்கர் பரப்பளவில் 2.5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர்…

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களை கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லும் கனரக வாகனங்களை அனுப்பி வைத்தார்கள்.தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட…

திருப்பூர் அருகே 1100 ஆண்டுகள் பழமையான ஒன்பது கல்வெட்டுகள்

பல்லடத்தை அடுத்த கோயில் பாளையத்தில் பழமையான தலைக்கீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் குறித்து அழகுமலை ஊராட்சி தலைவர் தூய மணி வெள்ளைச்சாமி கோயில் தர்மகத்தா ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கொடுத்த தகவலின் பெயரில் திருப்பூர் வீரராஜசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச்…

கஞ்சா வியாபாரி கைது

திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டத்து காளியம்மன் கோயில் அருகே ஒரு இடத்தில், ஒரு நபர் கஞ்சா விற்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து உடனடியாக அங்கு சென்ற பெருமாநல்லூர் காவல் ஆய்வாளர் வசந்தகுமார், தலைமை காவலர்…

தமிழ்நாடு கேரளா எல்லை பகுதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து நிலச்சரிவு

கேரளா மாநிலம் வயநாடு மற்றும் தமிழ்நாடு கேரளா எல்லை பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அதே போல் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் புதைந்துள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அண்ணாதுரை உத்தரவின்…