• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திருப்பூர்

  • Home
  • மூதாட்டியை கொலை செய்து நகை திருட்டு…..

மூதாட்டியை கொலை செய்து நகை திருட்டு…..

பல்லடம் அருகே மூதாட்டியை கொலை செய்து நகை திருட்டு, கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள் 70. இவர் காரணம்பேட்டை நான்கு வழிச்சாலை…

இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நல சங்கம் விழா

திருப்பூர் மாவட்டம் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நல சங்கம் சி ஐ டி யு சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா, பணிமனைச் சான்றிதழ் வழங்கும் விழா, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையும் விழா பல்லடத்தை அடுத்த திருமுருகன்…

ஆராகுளம் பகுதியில் குட்கா விற்பனை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஆராகுளம் பகுதியில் குட்கா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அங்கு விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இசக்கிதுறையை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 27 கிலோ…

இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் பறிமுதல்

பல்லடம் பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரிடம் விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ், மகேஸ்வரன்,…

இளம் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி…

இளம் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு விருது வழங்கினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் மிக பிரம்மாண்டமான முறையில் உலக தரத்துடன் ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட ஐந்து திரைகளுடன் கூடிய பிரம்மாண்டமான அருணோதயா…

தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கபட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்த வந்த…

கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநில நபர் கைது…போலீசார் நடவடிக்கை…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சித்தம்பலம் பிரிவு பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அந்த மளிகை கடையில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்…

தனியார் பாரில் வடமாநில தொழிலாளி தலை சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து கொலை…செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு…போலீசார் விசாரணை…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள் புறத்தில் ரிலாக்ஸ் என்ற தனியார் பாரில் வடமாநில தொழிலாளி தலை சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து கொலை தகவல் கிடைத்தது. செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பல்லடத்தை அடுத்த…

பல்லடம் அருகே ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி…

ஆசிரியர்களின் நலன் பாதிக்காத வகையில் சம்பள நிலுவை தொகை வழங்கப்படும். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புறம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2023 -24 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி அளித்த பள்ளி…

பல்லடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 378 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் தனக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்றில் சித்தம்பலம் சாந்தி கார்டன் பகுதியில் குட்கா பொருள்களை காரில் ஏற்றிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…