தேனி மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சித் திட்டபணிகள் வழங்கல் நிகழ்ச்சி
தேனி வடபுதுப்பட்டி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டபணிகள் வழங்கல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றதுதேனி மாவட்டம் 130 ஊராட்சிகளை உள்ளடக்கியது.இந்த ஊராட்சிகளில் வடபுதுபட்டி ,எண்டபுளிபுதுபட்டி உள்ளிட்ட 13ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து அங்கு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்ட பணிகள்…
தேனி மாவட்டத்தில் பசுமை முதன்மையாளர் விருது வழங்கும் விழா
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை முதன்மையாளர் விருதை தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும்…
கனிம வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பாக கனிம வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் தேனி மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை…
தேனியில் சிபிஐ எம்.எல்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிபிஐ எம்எல் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு லோயர் கேம்பில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியைக் கைவிட…
தேனி அருகே சீட் கவர் கம்பெனி குடோனில் தீ விபத்து
தேனி அருகே பழனிசெட்டிபட்டி வெற்றி திரையரங்கு முன்பு தேவா சீட் கவர் கம்பெனி குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இரவு திடீரென தீப்பற்றியது. பற்றிய தீ உடனடியாக மளமளவென அந்த குடோன் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக தேனி…
பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத தேனி மாவட்ட நிர்வாகம்- பெண் புகார்
தேனி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகம். குறிஞ்சி நகரைச் சேர்ந்த பெண் புகார்தேனியில் குறிஞ்சி நகர்பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரி. இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஜான் என்பவரை கலப்பு…
சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் சுருளி அருவி சிறப்பு பெற்று விளங்குகிறது. தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், திண்டுக்கல், மதுரை…
கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்
தேனி மாவட்டத்தில் கஞ்சாவிற்றவரின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்க உத்தரவுதேனி மாவட்டம் கடமலைக்குண்டு வட்டம் மயிலாடும்பாறைச் சேர்ந்தவர் பெரியகருப்பதேவர் மகன் முருகன் என்ற கீரிப்பட்டி முருகன் வயது 53.இவர் கஞ்சா கடத்தி வைத்திருப்பதா கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் படி…
குச்சனூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களை மிரட்டும் பேரூராட்சிதலைவர் ரவிச்சந்திரன்!
குச்சனூர் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தூய்மைபணியாளர்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சி மன்றதலைவராக இருப்பவர் ரவிச்சந்திரன்.குச்சனூர் பேரூராட்சி துய்மைபணியாளர்களின் தினசரி வருகை பதிவேடு மற்றும் வேலை ஓதுக்கீடுசெய்யும் பணி செய்கிறார்.ஆனால் வருகை பதிவேடு எடுக்கும் பணி மற்றும் வேலை…
வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் துவக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். அதனையொட்டி தேனி மாவட்டம், ஆண்டிபட்டி…