பாகிஸ்தான் தீவிரவாதிகளை கண்டித்து ஆண்டிபட்டியில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் சார்பாக ஆர்ப்பாட்டம்!..
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து இந்துக்களை குறிவைத்து கடந்த சில நாட்களாக 7 இந்துக்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 2 ஆசிரியர்கள் உள்பட பலர் இறந்துள்ளனர். இந்த கொடும் செயலை கண்டித்து, இந்தியா முழுவதும் விஸ்வ…
ஆண்டிபட்டியில் பெரியார் நினைவு ரத்ததான முகாம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேனி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் பெரியார் நினைவு ரத்ததான முகாம் நடைபெற்றது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் இந்த செப்டம்பர் மாதத்தில் ,தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்…
ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவமுகாம்..!
தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காய்ச்சலுடன் வகுப்பிற்கு வந்த மாணவி ஒருவரால் மேலும் 15 மாணவிகளுக்கு காய்ச்சல் தொற்றும், கண் எரிச்சலும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி…
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி தமிழ் மாநில தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் எம் பி எஸ். முருகன் தலைமை…
தேனியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் ஆலோசனை கூட்டம்
வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்க உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.வீ.முரளீதரன் தலைமையில் நடந்தது. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு…
நெரிசலில் சிக்கி தவிக்கும் ஆண்டிபட்டி.. போக்கு காட்டும் அரசு!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பிரதான சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. மதுரை முதல் கொச்சின் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி நகரம் அமைந்துள்ளது. ஆண்டிபட்டி கிழக்குபகுதி கொண்டமநாயக்கன் பட்டியிலிருந்து தாலுகா அலுவலகம் வரையிலுள்ள இரண்டு கிலோமீட்டர் தூரம் தேசிய…
நல்லாசிரியருக்கான பரிசுத்தொகையை கொரோனா நிவாரணத்திற்கு வழங்கிய தலைமையாசிரியர்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான்சனுக்கு இந்த வருடத்திற்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விருதினை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், ஆட்சியர் முரளிதரன் வழங்கினார். அப்போது விருதுத் தொகை…





