புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு..
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிமுக சார்பில் விருப்பமான அளிக்கப்பட்டது அதிமுக சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள் அதிமுக தொண்டர்கள் மாண்புமிகு எடப்பாடி K.பழனிச்சாமி அவர்கள் தமிழக எதிர் கட்சி தலைவர் கழக பொதுச் செயலாளர் அவர்களுக்குகாக புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் M.அண்ணாத்துரை…
7 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்..,
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 7 புதிய பேருந்துகளை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் இதன்ப செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ரகுபதி கட்சியை பலப்படுத்த இளைஞர்கள் தேவைதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பது இளைஞர் அணி…
விவசாயிகளை ஒன்று திரட்டி புதுக்கோட்டையில் உண்ணாவிரத போராட்டம்..,
புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கடந்த அதிமுக ஆட்சியில் 7000 கோடி ரூபாய்க்கு…
மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகள்..,
அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் குத்து சண்டை போட்டி நடைபெற்ற போது மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பயிற்சிகளை மையங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு போட்டியிட்டனர். இவற்றில் வயது எடை மற்றும் தகுதிப்…
தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி..,
புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இன்று பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா மாவட்ட காவல்துறை…
நஞ்சில்லா உணவு முறை மற்றும் பாதுகாப்பு குறித்த கண்காட்சி..,
புதுக்கோட்டையில் இயற்கை விவசாயம், சிறுதானிய உணவு, நஞ்சில்லா உணவு முறை மற்றும் பாதுகாப்பு குறித்த கண்காட்சியும் கருத்தரங்கமும் நடைபெற்றது. சிறுதானிய உணவு முறைகள், நோயில்லா வாழ்வியல் முறைகள் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நிகழ்வுக்கு…
பி.கே.வைரமுத்துவுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் ரயில்வே கேட்டில் இருந்து தேக்காட்டூர் செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் பிரதான சாலை சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்தச் சாலையை அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.…
குற்றத்தை செய்து விட்டு தப்பி ஓடிய வடமாநில போக்சோ கைதி..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு ஹாலோ பிளாக் நிறுவனத்தில் 15 வயது உள்ள ஒரு சிறுமி வேலை பார்த்து வந்திருக்கிறார். அதே நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா கமாங்கோ மகேந்திரா கம்மங்கோ என்ற 23 வயது உடைய…
வாக்கு சேகரிக்கத் தொடங்கிய புதுக்கோட்டை திமுகவினர்..,
வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கும் சரி பார்ப்பதற்கும் இன்றுடன் முடிந்து விட்ட நிலையில் புதுக்கோட்டை திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள 42 வார்டுகளிலும் 42 ஆவது வார்டு பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பு தொடங்கியது. 42 ஆவது வார்டு மாமன்ற…
பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..,
புதுக்கோட்டையில் இருந்து மாலத்தீவுக்கு வேலைக்குச் சென்ற இளைஞரை கடந்த ஆறு ஆண்டுகளாக காணாமல் தவிக்கும் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ரமேஷ் சொர்ணவல்லி தம்பதியினரின் மகன் ராஜேஷ். இவர் கேட்டரிங் படிப்பு படித்து முடித்துள்ளார்.…




