தேசிய தர வரிசை 40வது இடம் பெற்று சாதனை..,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பத்து ஆண்டுகளுக்கான தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற முதல் கல்லூரி மற்றும் தேசியத் தர நிர்ணயக் குழுவின் மறுமதிப்பீட்டில் “அ++” சான்றிதழை 2024-ஆம் ஆண்டு பெற்று ஏழு வருடங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்று…
தலைமையாசிரியர்களுடானான ஆய்வுக்கூட்டம்..,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாநில அளவிலான அடைவுத்தேர்வு 2025 குறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடானான ஆய்வுக்கூட்டம் இன்று (09.09.2025) தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்…
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலம்.
பெரம்பலூர் நகர சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு மகா தீபம், சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பு செய்தனர். ஆவணி மாதம் பௌர்ணமியையொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன்…
எமனாக வந்த டிப்பர் லாரி, 3 பேர் துடி துடிப்பு..,
பெரம்பலூர் அடுத்த பாடாலூரில், பழுதாகி நின்றுக் கொண்டிருந்த கிரேன் மீது டிப்பர் லாரி மோதியதில் 3பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் சந்தைப்பிரிவு சாலை அருகே நேற்று…
பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்..,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுவினைக் கொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சேகர் தலைமை…
ரோபோ நோவா என்னும் ரோபோடிக் கண்காட்சி..,
பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தகவல்தொழில் நுட்பவியல், கணினி அறிவியல் துறைச் சார்பாக ரோபோ நோவா – 2025 என்னும் தலைப்பில் ரோபோடிக் கண்காட்சி 03.09.2025 இன்று நடைபெற்றது. இவ்விழாவினைத் தனலட்சுமி…
எங்கள் மீது இந்த திட்டத்தை திணிக்க வேண்டாம்..,
மது அருந்துபவா்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதா்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது தொடா்பாக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று முதல்…
திடீர் விசிட் அடித்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ..,
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளனி அவர்கள் இன்று (01.09.2025) காலையில் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி மற்றும் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதி ஆகிய விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள்…
வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வேதனை..,
பெரம்பலூரில் தமிழக மக்கள் முன்னணி இயக்கம் சார்பில் முற்றதிகார தமிழ்நாடே முதன்மை இலக்கு என்ற தலைப்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (31.08.2025) இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, விசிக…
ஆட்சி மாறலாம் ஆட்சியரும் மாறலாம்., அடிப்படை வசதி?
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட மரவனத்தம் கிராமத்தில், அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் பொதுமக்கள். வேப்பந்தட்டை அடுத்த மரவனத்தம் கிராமத்தில் ஒரு சமுதாய பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் சுமார் 300 குடும்பம் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குடிநீர், சுகாதாரம்,…



