மஞ்சூர் கெத்தை சாலையில் யானைகள் நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை சாலையில் காட்டு யானை ஒன்று சாலையில் முகாமிட்டு அரசு பேருந்து தனியார் வாகனங்களை தடுத்து வருகின்றன.அரசு பேருந்து கோவையில் இருந்து மஞ்சூர் நோக்கி வந்தது சாலையில் நின்ற யானை வெகு நேரமாகியும் சாலையை விட்டு செல்லாமல்…
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோலாடா 25 ஆம் ஆண்டுவெள்ளி விழா
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோலாடா 25 ஆம் ஆண்டுவெள்ளி விழாவில் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .உதகை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாயன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இந்த இந்த நிகழ்வில் உதகை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்…
ஆஸ்கர் புகழ் பொம்மனிடம் குட்டி யானை ஒப்படைப்பு
முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட புதிய வரவு பென்னாகரம் (4) மாத குட்டி யானை மீண்டும் ஒரு குட்டி யானையை ஆஸ்கர் புகழ் பொம்மனிடம் பராமரிக்க ஒப்படைத்தனர்.கடந்த ஏழாம் தேதி தர்மபுரி மாவட்டம் பென்னகரம் பகுதியில் வழி தவறி வந்து கிணற்றில் விழுந்த…
தினமும் காலை நேரங்களில் சாலையில் உலா வரும் காட்டெருமை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன இங்கு சில நாட்களாக. வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களும் வீட்டின் முன்பும் நின்று பொதுமக்களே அச்சுறுத்தி வருகின்றன கடந்த சில நாட்களாக தொடர்ந்து…
பேருந்துகளில் கேரியர் அகற்றம் மீண்டும் பொருத்த பொதுமக்கள் கோரிக்கை
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து உதகைக்கு செல்லக்கூடிய சில அரசு பேருந்துகளில் பயணிகள் எடுத்துச் செல்லும் பொருட்கள் வைப்பதற்காக கேரியர் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும் கடந்த சில நாட்களாக சில பேருந்துகளில் திடீரென கேரியர்கள் அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் எடுத்துச் செல்லும் பொருட்களை…
மஞ்சூரில் ஜியோ டவர் சேவை பாதிப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள்..!
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் ஜியோ நெட்வொர்க் சேவை முற்றிலும் தடைபட்டதால், வங்கி மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் மதியம் வரை தனியார் ஜியோ…
முள்ளன் பன்றியை கடத்திய கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது
சேரம்பாடி அடுத்துள்ள தமிழக எல்லை பகுதியான சோலாடி சோதனை சாவடியில் முள்ளன் பன்றியுடன் சிக்கிய கேரளா மாநிலத்தை சேர்ந்த மூவர் மற்றும் அவர்கள் பயணித்த கார் பறிமுதல் செய்யப்பட்டதுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மாருதி ஆல்டோ கார் KL.46.B.5833 என்ற பதிவு…
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தீ பற்றாமலும், பறவாமலும் தடுக்க தீவிர நடவடிக்கை
நீலகிரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மழை இன்றி காலை நேரங்களில் கடுமையான வெப்பமும் மாலை இரவு நேரங்களில் கடும் குளிரும் பனிப்பொழிவும் உள்ளது. மரம் செடி கொடி புற்கள் காய்ந்து கிடைக்கின்றன. அவ்வப்போது…
ஊட்டி ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரியில் முப்பெரும் விழா
ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு – ஊட்டி ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரியில் முப்பெரும் விழா – 2023 நடைபெற்றது.ஊட்டி ஜே எஸ் எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும்…
நீலகிரி மாவட்டம் காந்தி சேவா சங்கம் மூலம் சாதனைப் பெண்கள் கௌரவிப்பு
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்குகாந்தி சேவா சங்கம் என்ற அமைப்பின் மூலம் விருதுவழங்கி கெளரவிக்கப்பட்டதுநீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் மருத்துவத்துறை வங்கிகள் வார்டு உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள் ஆசிரியர்கள் பணியாளர்கள் தையல் தொழிலாளர்கள் என…