பயணிகள் கப்பல் கட்டணம் குறைப்பு..,
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கிரஸ் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் பயண கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம்…
சோலார் ப்ளாண்ட் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு..,
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் கிராமத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் தனது நிலத்தை சோலார் பேணல் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்திடம் விற்றுள்ளார். அந்த தனியார் நிறுவனம் சுமார் 55 ஏக்கர் விவசாய…
செல்ல முத்து மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா..,
நாகை மாவட்டம் தேவூரில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்ல முத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்ரல் 20 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் இரவு வெகு…
பேராலயத்தில் நடைபெற்ற சிலுவை திருப்பயணம்..,
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை யூப்லி ஆண்டு கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் 2025- ம் ஆண்டை யூப்லி ஆண்டாக உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மலை மாவட்டத்தில் நாகப்பட்டினம் மறை வட்டத்திலுள்ள நாகப்பட்டினம்,…
செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தின் திருவிழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்ல முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அந்த வகையில் இந்த ஆண்டின் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்ரல் 20 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன்…
விநியோகம் செய்யப்படும் குடிநீரில் புழுக்கள்!!
நாகப்பட்டினம் மாவட்டம் கடல் சார்ந்த மாவட்டம் என்பதால் பெரும்பாலும் நிலத்தடி நீரில் உப்பு நீர் கலந்து உவர்ப்பு நீராக மாறிவிடுகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாமல் உள்ளனர் குறிப்பாக கோடை காலம் தொடங்கிவிட்டால், பெரும பொதுமக்கள்…
12 கிலோ கஞ்சா போலீசார் பறிமுதல்..,
விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் நாகப்பட்டினத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சுப்பிரியாவிற்கு தகவல் வந்தது. இதையடுத்து இவரது தலைமையில் வெளிப்பாளையம் போலீசார் வெளிப்பாளையம் நாடார் குளத்தெருவில் ஒரு வீட்டில் நேற்று (27ம் தேதி) இரவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது…
நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
பிரசித்திபெற்ற நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா…
நாகை பொதுக்கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாத் பேட்டி…
சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு 3.5 சதவீதத்திலிருந்து ஏழு சதவீதமாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் நாகையில் பேட்டி அளித்துள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகப்பட்டினம் மாவட்ட பொதுக்கூட்டம் இன்று அக்கட்சி அலுவலகத்தில்…
திமுக நிர்வாகி கடையை, சூறையாடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்..,
நாகையில் திமுக நிர்வாகி கடையை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சூறையாடின. பேரணியின் போது, குடிநீர் பாட்டிலுக்கு காசு கேட்டதால் தகராறு ஏற்பட்டது. வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள…