• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி…

டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி…

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உலக தரம் வாய்ந்த டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி இணைந்து நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியானது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பைபாஸ் சாலை வரை நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை விருந்தினராக…

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி செலுத்த.., தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை…

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்அஞ்சலி செலுத்த மதுரை கிராமங்களிலிருந்து பரமக்குடி செல்கின்ற அரசு பேருந்து இயக்கிட வேண்டும்- தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை*மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சரத்குமார் மற்றும் மூர்த்தி…

அமைச்சர் உதயநிதியை தவறாக பேசிய சாமியார் உருவ பொம்மையை, திமுக-வினர் தீ வைத்து எரித்து கண்டனம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பண்ணை செல்வம் தலைமையில் திமுகவினர் வட இந்திய சாமியாரின் உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். சமீபத்தில் வட இந்திய சாமியார் ஒருவர்…

பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டும் போது பல இடங்களில் குழாய்கள் உடைப்பு..,

மதுரை மாநகராட்சி சார்பில், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், மேலமடை ஆகி பகுதிகளில் சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக சாலையில் தோண்டப்படுகிறது. அவ்வாறு தோண்டப்படும் போது, வீடுகளில் இருந்து பாதாள சாக்கடை இணைக்கும் குழாய்கள் உடைக்கப்பட்டு, சரி செய்யப்படாமல் குழிகள்…

நடு பாலத்தில் பழுதான லாரியை நிறுத்தி சென்ற, ஓட்டுனருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்…

மதுரை பைபாஸ் சாலை போடி லயன் வி. ஓ. சி. பாலத்தில் கலவை எந்திரம் கொண்டு செல்லும் லாரி ஒன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து காளவாசல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது விஓசி பாலம் அருகே வரும் பொழுது வாகனம் பழுதாகி நின்றுவிட்டது.…

அரிமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

சோழவந்தானில் அரிமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம். வி. எம். கலைவாணி பள்ளி தாளாளரும் தொழிலதிபருமான கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் மகேந்திரன், பொருளாளர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர். சங்க வளர்ச்சி பணிகள் குறித்து…

மதுரையில் நடைபெற்ற உணவு திருவிழா..,

செஃப் கோஸ் கிரேசி என்ற தலைப்பில் நடைபெற்ற உணவு திருவிழாவில் முதல் ஆளாக உணவை ருசீத்த இயக்குனர் அமீர். மதுரை தூத்துக்குடி செல்லும் சுற்றுசாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செஃப் போஸ் கிரேசி என்ற தலைப்பில் இன்று 07.09.2023 முதல்…

ரயிலில் தவறவிட்ட 26 1/2 பவுன் தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்..,

மதுரையில் இன்று செங்கோட்டை- மயிலாடுதுரை பயணிகள் இரயிலில் சங்கரன்கோவிலிருந்து மதுரைக்கு பயணம் செய்து வந்த கே.புதூரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தான் பயணத்தின்போது கொண்டு வந்திருந்த கட்டைப்பை அதனுள் இருந்த மணிபர்ஸிலிருந்த தங்க டாலர் செயின், தங்க அட்டியல், தங்க கொடி…

அரசு மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து கொண்டே வரும் சூழ்நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி காலையில் 1000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.…

சிவப்பு மற்றும் வெள்ளை விளக்குடன் ஒளிர்ந்த நிலையில் வானில் சுற்றித் திரிந்த மர்ம பொருளால் பொதுமக்கள் பீதி…!

திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலான ஹார் விப்பட்டி பெருங்குடி பசுமலை பகுதிகளில் சிவப்பு மற்றும் வெள்ளை விளக்குடன் ஓளிருந்த நிலையில் சுற்றித் திரிந்த மர்ம பொருளால் பொதுமக்கள் பீதி.., மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆர்.வி பட்டி பசுமலை பெருங்குடி அவனியாபுரம் பகுதிகளில்…