• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய ஆர்.பி.உதயகுமார்..,

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய ஆர்.பி.உதயகுமார்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளரும் எதிகட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி…

மகா காளியம்மன் கோவில் திருவிழா..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் செம்பூர் நீர் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோவிலில் அறுபதாம் ஆண்டு ஆணிப் பொங்கல் திருவிழா நடைபெற்றது. கடந்த 8ம் தேதி குடியேற்றத்துடன் துவங்கி 14ஆம் தேதி திங்கட்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.…

இடிந்து விழும் சூழலில் பாழடைந்த கட்டிடம்..,

மதுரை வில்லாபுரம் அருகே குடியிருப்பு கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஏதேனும் உயிர் சேதத்தையும் எதிர்நோக்கி அசாதாரண சூழலில் நிற்கும் பாழடைந்த கட்டிடத்தை ஏதேனும் விபரீதம் நடப்பதற்கு முன் மாநகராட்சி நிர்வாகமே இடித்து தருமாறு உரிமையாளர்கள் கோரிக்கை…

தவெக 2 வது மாநில மாநாடு யாகபூஜை..,

முன்னதாக கும்பங்கள் பூஜைக்கு தயார் செய்யப்பட்டு மதுரை பாண்டி முனீஸ்வரர், மடப்புரம் காளி, சமயபுரம் மாரியம்மன், கள்ளழகர் திருப்பரங்குன்றம் முருகன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தாலும் ஹைலைட்டாக எம்மதமும் சம்மதம் என்று குறிக்கும் வகையில் நடுவில் விநாயகர் மற்றும் வேளாங்கண்ணி…

இருசக்கர வாகனம் மோதி விபத்தில் இளைஞர் பலி..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காங்கேய நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நமகோடி மகன் விஜயகுமார் வயது 32. கொத்தனார் வேலைபார்த்து வந்தார்.இவருக்கு திருமணமாகவில்லை. தற்போது மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது இரு சக்கரவாகனத்தில்…

முப்பெரும் விழா..,

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில்காமராஜர் பிறந்த நாள் விழா புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழாநோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா ஆகியன ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட…

நுழைவுத் தேர்விற்கான நீட் பயிற்சி வகுப்பு..,

மதுரை மாநகராட்சி இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் ,2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்விற்கான நீட் பயிற்சி வகுப்பினை , மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் தொடங்கி…

மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.வி.எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு பள்ளி தாளாளர் எம்.வி. எம் மருது பாண்டியன், பள்ளி நிர்வாகி வள்ளிமயில் மாலை…

“காமராஜர் பிறந்த நாள் விழா”..,

“காமராஜர் பிறந்த நாள் விழா” மதுரை மாவட்டம் தென்னிந்திய நடிகர் சங்க சார்பாக ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

மாலை அணிவித்து மரியாதை செய்த அதிமுகவினர்..,

மதுரை மாவட்டம் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய…