சோனை பிள்ளை நினைவு நாளை ஒட்டி ஆர் பி உதயகுமார் மரியாதை.,
மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர தந்தையும் அஇஅதிமுகவின் சோழவந்தான் தொகுதி முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவரும் விவசாய சங்க தலைவருமான எஸ்எஸ் சோனை பிள்ளையின் 39 ஆவது நினைவு நாளை ஒட்டி சோழவந்தான் தெற்கு தெருவில் வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவப்படத்திற்கு…
பேருந்து நிலையம் மற்றும் விரிவாக்கத்திற்காக கடைகள் இடிக்கும் பணி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்து நிலையத்தை இடித்து விட்டு முதற்கட்டமாக 8 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி புதிய பேருந்து நிலையம் மற்றும் விரிவாக்க பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி கட்டுமான பணிகள் நடைபெற்று…
தொழில்நுட்ப நிறுவனத்தை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்.
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தன்னுடைய ஆராய்ச்சிகளை பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிடுவதற்காக ஒரு வாரம் கண்காட்சி நடத்துகிறது. ஜனவரி 3, 2026 அன்று, திருச்சி மாவட்டம் நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, கணினி அறிவியல் முதுகலை மற்றும்…
மகர ஜோதி யாத்திரை குழு சார்பில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பஜனை..,
மதுரை வண்டியூர் அனுமார் பட்டியில் மகர ஜோதி யாத்திரை குழு சார்பில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பஜனை நடைபெற்றது. மகரஜோதி யாத்திரை குழு சார்பில் மதுரை வண்டியூர் அனுமார் பட்டியில்29ம் ஆண்டு எஸ்வி பி குழுமம் சார்பில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு…
பறந்து சென்ற டயர் பைக் மீது மோதி விபத்து!!
மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் பைபாஸ் ஆண்டாள்புரம் பகுதியில் முத்துகாமாட்சி செப்டிங் டேங்க் கிளினிங் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி பெரியார்பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடிரென பின்னால் இருந்த இரண்டு டயர்களும் கழன்று ஓடியது. வேகத்தில் சென்றுகொண்டிருந்த லாரியில் டயர்கள் கழன்றதால்…
ஜல்லிக்கட்டு போட்டி தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தொடக்கம்..,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தைப்பொங்கல் அன்று ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும்,…
ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் மாநகர காவல் ஆணையர் ஆய்வு..,
மதுரை மாவட்டம்வரும் அவனியாபுரத்தில் ஜனவரி 15 பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் .அதனை ஒட்டி இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தயாராக வருகின்றது. இந் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் தென்காள்…
ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாகத் தொடர்ந்து நிலவி வரும் மோதல்..,
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் நிலவி வரும் இருதரப்பு மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியை கிராம கமிட்டி ஊர் மக்கள் குழு சார்பில் நடத்த வேண்டும் என்றும் மற்றொரு தரப்பான தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் தாங்கள்…
பொந்துக்குள் சிக்கிக்கொண்ட 7 அடி நீள சாறை பாம்பு..,
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள இலவச பொது கழிப்பறை முன்பு 7 அடி உயரமுள்ள சாரைப்பாம்பு ஒன்று செந்தில் தலையை விட்டு சிக்கி கொண்டது. கிட்டத்தட்ட 20 நிமிடத்திற்கு மேலாக…
ஜல்லிக்கட்டு காளைகளுக்கான தகுதி பரிசோதனை..,
அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஏராளமான காளைகளுக்கு கண், கொம்பு, திமில், பற்கள் , உயரம் ஆகியவைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளையுடன் காளையின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய புகைப்படங்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து…




