குமரி தேவாலயங்களில் பாதம் கழுவிய நிகழ்ச்சி
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தேவாலயங்களில்.புனித வெள்ளிக்கிழமைக்கு முந்தின தினத்தை பெரிய வியாழன் என்ற அடை மொழியுடன் உச்சரிப்பது தொன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் தினத்திற்கு முந்திய நாள் இரவு உணவிற்கு முன். இயேசு நாதர்…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மனை புகழ்ந்து பாடும் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடுவதற்கு முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம்உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் தீபாராதனை நடக்கும் 4…
குமரியில் நாளை 114 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்..!
தமிழகத்தில் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், குமரியில் 114 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது.முன்னதாக மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. நாளை 6-ந்தேதி தொடங்கும் பொது தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.…
தஞ்சாவூரில் நிறுவுவதற்காக கன்னியாகுமரியில் தயாராகும் திருவள்ளூர் சிலை
தஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையில் நிறுவுவதற்காக எட்டடி உயர திருவள்ளூர் சிலை மயிலாடியில் தயாராகி வருகிறது.3000 கிலோ எடை கொண்ட ஒரே கல்லினால் ஆன திருவள்ளூர் சிலை வடிவமைப்பதற்கான தொடக்க பூஜை இன்று கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் நடந்தது. தஞ்சாவூர் தமிழ்…
தமிழகத்தின் ஆட்சி அமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம்- சரத்குமார் பேட்டி
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம் அதற்காக கட்சி நிர்வாகத்தை தொடர்ந்து சீர்படுத்தி வருகிறோம். பொது மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து போராடி வருகிறோம். அதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் – சமத்துவ மக்கள் கட்சி தலைவர்…
சுடுகாட்டில் மொட்டை அடித்து காங்கிரஸ் போராட்டம்- பாஜக புகார்
நாகர்கோவிலில் உள்ள அனைத்து சமுதாய சுடுகாட்டில் மோடி படத்துடன் மொட்டை அடித்து மாநகர தலைவர் நவீன்குமார் தலைமையில்.காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளின் பொறுப்பாளர்கள் நேற்று போராட்டம் நடத்தியதற்கு எதிராக பாஜகவினர் புகார் மனு.சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு கொடுத்த இரண்டு ஆண்டுகள்…
“சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்
ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார்கள்.ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து.குமரி முதல் காஷ்மீர் வரை தினமும்.பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு வகையான போராட்டங்கள்…
பீகார் மாணவிகள் நாகர்கோவிலில் கல்வி பயில்வது தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு -தமிழிசை
பீகாரில் இருந்து மாணவிகள் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர் இதை பார்க்கின்ற போது தேசிய ஒற்றுமையை பறை சாற்றுவதை காட்டுகிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நாகர்கோவில் நடைப்பெற்ற கல்லூரி விழாவில் பேச்சு.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட்டு கிறிஸ்தவ…
நாகர்கோவிலில் மாணிக்கக் கற்கள் எனக் கூறி.., பெண்களை ஏமாற்றிய பூசாரிகள் மீது வழக்கு..!
நாகர்கோவிலில் மாணிக்கக்கற்கள் எனக் கூறி பெண்களை ஏமாற்றிய இரண்டு பூசாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.நாகர்கோவில் தம்மாத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சனத். இவரது மனைவி லாவண்யா. இவர், ஆன்லைன் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு…
பெண்கள் காவல்துறையின் பொன்விழா சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவு
தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பொன் விழாவாக கொண்டாடும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி குமரியில் நிறைவடைந்தது. தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில்…