பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்? – அதிர்ச்சியில் தர்மபுரி மக்கள்!..
தருமபுரி தடங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவனம் எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் பெட்ரோல் பங்குகளில் ஒன்று. இன்றும் அதே போல் பெட்ரோல் பங்கில் பலர் தங்களது வண்டிகளுக்கு பெட்ரோல் அடித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் குடிநீர் கேனில்…
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது . தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.…
தியாகி சுப்பிரமணிய சிவாவின் 138-வது பிறந்த நாள்- தருமபுரியில் மலர் தூவி மரியாதை!..
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரபட்டியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்பம். நேற்று தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று தருமபுரி செய்தி மக்கள்…





