• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பேட்டி..,

கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பேட்டி..,

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மிக முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவற்றின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய MSME துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி…

ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்..,

கோவை மாவட்டம் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி அன்று பல்வேறு பூஜைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இது குறித்து பல்வேறு திராவிட கழகம்,கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சியை சேர்ந்த பலர் பூஜைகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாகவும், இழிவாக…

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்..,

கோவை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற…

கோவையில் மது போதையில் வாலிபர் அடித்து கொலை!5 பேர் கைது !!!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளைய அருகே உள்ள பெட்டராபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அந்தோணி-40 கடந்த 15  ஆம் தேதி  வெட்டுதாபுரம் அண்ணா நகர் காட்டுப் பகுதியில் அவரது உறவினர்கள் சிவக்குமார், சேகர் என்கிற நாய் சேகர், பச்சையன், சூர்யா மற்றும் ஜீவா ஆகியோருடன்…

கோவையில் அன்பு விழா குடும்பத்தின் கொண்டாட்டம்..,

குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் படைப்பாற்றலை வளர்க்க கோவையில் புதிய முயற்சியாக அன்பு விழா குடும்பத்தின் கொண்டாட்டம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது… குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாவதைத் தடுக்கவும், ஆரோக்கியமான பழக்கங்களை ஊக்குவிக்கவும் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இதன் ஒரு…

மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா..,

குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் யுகம் 2026 – மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா ; மார்ச் 05 – 07 வரை நடைபெறுகிறது குமரகுரு கல்வி நிறுவனங்களில்ஆண்டுதோறும் நடைபெறும் தொழில்நுட்ப-கலை விழாவான யுகம் 2026, தனது 14வது பதிப்புடன்…

கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் இறுதி கட்ட வாதம்..,

கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி அங்கு வந்த 3 பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியையும்…

மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவனம்! கோவையில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்..,

துபாய் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக, சுற்றுலா துறையில் சாத்னை படைத்து வரும், மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவனம், கோவை செல்வபுரம் பகுதியில் துவங்கி, ஓரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை விழா போல இந்நிருவனம் கொண்டாடியது, இந்த நிகழ்ச்சியில், சிறப்பு…

திருமணம் செய்து கொடுக்க மறுப்பு – வீடு புகுந்து காதலி, மூதாட்டி படுகொலை..,

கோவை அருகே பெண் தர மறுத்ததால் வீடு புகுந்து காதலி மூதாட்டியை படுகொலை செய்த வாலிபர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் நெகமம் கொண்டே கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி. இருசக்கர வாகன ஒர்க்ஷாப்…

மயானத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் ஒரு உடலுக்கு மேல் இன்னொரு உடலை புதைக்கும் அவலம்..,

கோவை மயானத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் ஒரு உடலுக்கு மேல் இன்னொரு உடலை புதைக்கும் அவலம் ஏற்படுவதாகவும் எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்துள்ளனர்..! கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற…