கோவையில் சர்வதேச அளவிலான கேஸ்ட்ரோ எண்டிராலஜிஸ்ட் எனும் இரைப்பை மற்றும் குடல் நிபுணர்களின் மாநாடு…
உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த மருத்துவவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு..,கோவையில் சர்வதேச அளவிலான கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது. விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளை சார்பாக “கேஸ்ட்ரோ அப்டேட்…
சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் 2 வெண்கலப்பதக்கம் வென்று கோவை வந்த வீரருக்கு உற்சாக வரவேற்பு – கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வாழ்த்து..,
சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் 2 வெண்கலப்பதக்கம் வென்று கோவை வந்த வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்திய அணி…
50 அடி கிணற்றிக்குள் விழுந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்…
கோவை ஆலாந்துறை அடுத்த செம்மேடு இளங்கோ வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரின் வளர்ப்பு நாய் ஒன்று வீட்டின் அருகே இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதையடுத்து சுரேஷ்குமார் தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த தீயணைப்பு…
டாஸ்மார்க் ஊழியர்களை நிரந்தரம் செய்ய பேச்சு வார்த்தை… அமைச்சர் முத்துச்சாமி தகவல்!
பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அரசு நிதி இரண்டரை கோடி, பொதுமக்கள் பங்களிப்பு இரண்டரை கோடி என மொத்தம் ஐந்து கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான உள் விளையாட்டு மைதானம்…
கோவையில் முதன்முறையாக அதிநவீன ‘எம்பரேஸ் RF’ மருத்துவ உபகரணத்தை சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மருத்துவமனையில் அறிமுகம்..,
கோவை அவிநாசி சாலையில் செயல்பட்டுவரும் அழகு மேம்படுத்தலுக்கான அதிநவீன அறுவை சிகிச்சைமையமான சிற்பி ஏஸ்தேடிக்ஸ் எம்பரேஸ் RF (Embrace RF) எனும் அறுவை சிகிச்சை அல்லாத முகம் மற்றும் உடல் வரையறை சாதனத்தை கோவையில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது. இந்த…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட சிஐடியூ பேக்கரி மற்றும் கேட்டரிங் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட சிஐடியூ லாட்ஜ், ஹோட்டல், பேக்கரி மற்றும் கேட்டரிங் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘ஹோட்டல் தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனசை பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு…
தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளியின் 14வது நிறுவனர் நாள் விழா “டைனமிக்ஸ் 2023”..,
கோவையில் உள்ள தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளியின் 14வது நிறுவனர் நாள் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் (ISRO) துணை இயக்குனர்- ஆப்பிரேஷன்ஸ், விஞ்ஞானி அமித்குமார் சிங் பங்கேற்று சிறப்பித்தார். அவர் பேசுகையில், இந்தியாவின் விண்வெளி…