ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ‘தி பிங்க் பாதை’ மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு..,
கோவையில் ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ‘தி பிங்க் பாதை’ மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு தொடங்கப்பட்டது உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் ‘தி பிங்க் பாதை’…
இதய நோய்களுக்கென பிரத்யேக மருத்துவமனையாக அவேரா இதய மருத்துவமனை..,
கோவையில் இதய நோய்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அவேரா இதய மருத்துவமனை, அக்டோபர் 4,ந்தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு அவேரா மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.. இதில் இதய நோய் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ராஜ்பால்…
தமிழக முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு…
தாராபுரம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள கோவை வந்த தமிழக முதல்வர் விஜய்க்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்…
தாராபுரம் பிரச்சாரம் நிறைவு…
தாராபுரம் பிரச்சாரம் நிறைவு – தாராபுரத்தில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த த.வெ.க தலைவர் சி. ஜோசப் விஜய்
தாராபுரத்தில் இரட்டை இலை வெற்றி பெறும் – ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு…
நான்கு மாதம் முன்பு எடப்பாடியார் எனது தலைவர் என்று கூறிவிட்டு தற்பொழுது விஜய் தலைவர் என்று சத்தியபாமா கூறுகிறார். பணப்பெட்டி ,துரோகம் இவற்றால் தற்போது சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சத்தியபாமாவுக்கு வாக்கு கேட்கும் உரிமையே கிடையாது மக்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.…
அவதூறுகளையும், ஆபாசங்களையும், ஆபாசமான பிரச்சாரங்களையும் உருவாக்குகிறார்கள்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..,
தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காக வருகை புரிந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக கொள்கைக் கட்சி என்று கூறிக்கொண்டு தற்போது வரை ஒரு கொள்கை ரீதியான பிரச்சாரத்தை முன்னெடுத்ததில்லை என்று குறிப்பிட்டார். தேர்தல்…
மருத்துவத்துறையில் வரலாற்றுச் சாதனை என கோவையில் தவெகவை புகழ்ந்த அமைச்சர் வன்னியரசு..,
கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த ஒடையகுளம் கிராமத்தில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கை துண்டிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகனை, அமைச்சர் வன்னியரசு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த 23-ஆம் தேதி ஒடையகுளம் பகுதியில்…
கோவை VGM மருத்துவமனை சார்பில் உலக இதய தின விழிப்புணர்வு பேரணி..,
மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் உலக இதய தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கோவை வி.ஜி.எம் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணி, ரேஸ்கோர்ஸ்…
“தோட்டங்களில் உலா வரும் ஒற்றை யானை!”
கோவை, பூண்டி மற்றும் ஈஷா யோகா மையத்தை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று உணவிற்காகத் தோட்டம் மற்றும் விவசாய நிலங்களில் கம்பீரமாக உலா வரும் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி…
“அவிநாசி சாலையில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்” ..,
கோவை, அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் (KMCH) மருத்துவமனை அருகே சென்று கொண்டு இருந்த கார் ஒன்று திடீரென நடுரோட்டில் தீப்பற்றி மளமளவென எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நீலம்பூர் பகுதியில் இருந்து கோவை நகரை நோக்கி…




