இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி..,
கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில், ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள, ரோஸ் மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்பானபிளாக் பிரின்டிங் எனப்படும் அச்சிடுதல், டோர் மேட்…
தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில் உயர் ரக வைர நகை கண்காட்சி..,
டாடா குழுமத்தின் தங்க மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில், மூன்று நாட்கள் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள தாஜ் விவான்தா ஹோட்டலில் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.…
“எங்கடா வந்து மண்ணு எடுக்குறீங்க” காட்டு யானையால் பரபரப்பு..,
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பல்வேறு கிராம் பகுதியில் காட்டு யானைகள் உணவு தேடி உலா வந்து கொண்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றைக் கொம்பன் காட்டு யானையால் , பொதுமக்களும் அச்சம் அடைந்து உள்ளனர்.…
கோவை பாரக் மைதானத்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழா…
கோவையை சேர்ந்த ரஷ் ரிப்பப்லிக் நிறுவனம் நடத்தும் மாபெரும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழாவான “சாண்டா’ஸ் சோசியல்”-லின் 8ம் பதிப்பு கோவை கொடிசியா அருகே உள்ள பாரக் மைதானத்தில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இதன் துவக்க விழாவில் பார்க் கல்வி குழுமத்தின் தலைமை…
குழந்தைகளை பாதிக்கும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு மரத்தான்..,
இந்தியாவில் அதிகரித்து வரும் குழந்தைகளை பாதிக்கும் முதல் நிலை நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு மரத்தான் கோவையில் நடைபெற்ற நிலையில் நாடு முழுவதும் 9 லட்சம் குழந்தைகள் முதல் நிலை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். இதயங்கள்…
கோவை நிர்மலா கல்லூரியில் முப்பெரும் விழா..,
கோயம்புத்தூர், டிசம்பர் 12, 2025 – கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை, வானொலிச் செம்மல் கமலநாதன் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளை சார்பாக பாரதி விழா கோவை நிர்மலா மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு…
பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் மேலாண்மை திறன் விழா..,
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,ஜி.ஆர்.ஜிமேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக (GRG School of Management Studies) இந்த ஆண்டிற்கான மேலாண்மை திறன் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. உர்ஜித் 25. (URJITH 25). எனும் தலைப்பில்,பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரி சேர் பெர்சன்…
தேசிய அளவிலான சி.ஏ. மாணவர்கள் மாநாடு துவக்கம்..,
சி.ஏ. மாணவர்கள் என்றழைக்கப்படும் பட்டயக் கணக்காளர் மாணவர்களுக்கான தேசிய அளவிலான மாநாட்டை இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் ( ஐ.சி.ஏ.ஐ) கோவையில் 2 நாட்கள் நடத்துகின்றது. ‘அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு’ ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு ‘விதை’ (Vidh.Ai) எனும் தலைப்பில்…
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சிறைபடம்..,
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சிறைபடம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள…
1000 மரக்கன்றுகளை நடவு செய்த சிறுதுளி அமைப்பு..,
கோவையை சேர்ந்த நீர் மேலாண்மை மற்றும் பசுமை அமைப்பான சிறுதுளி, கோவை ரவுண்ட் டேபிள் 9, கோவை லேடீஸ் சர்க்கிள் 1, கோவை சிட்டி ரவுண்ட் டேபிள் 31 மற்றும் கோவை சிட்டி லேடீஸ் சர்க்கிள் 16 ஆகியவற்றுடன் இணைந்து, பாக்யம்…






