• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • மல்லிகை கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை !!!*

மல்லிகை கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை !!!*

கோவையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கிடு , கிடு என உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை கிலோ ரூபாய் 2 ஆயிரத்திற்கு விற்பனையானது. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் நிலவுவதாலும், இரவில் பனிப்பொழிவு…

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பதவி விலக வேண்டும்..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உரிமை திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கி திட்டத்தை நசுக்க செயல்படும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்திக் கொண்டு இருக்கின்றது.…

நிவாசன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் சார்பில் அறிமுகம்!

கோவையில் பல்வேறு வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை வழங்கிவரும் நிவாசன் ஹோம்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான நிவாசன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் சார்பில், கோவை கொடிசியா – தண்ணீர்பந்தல் சாலை அருகே ‘அத்வயா’ என்ற பெயரில் முதியோர்களுக்கான நட்சத்திர விடுதி பாணியில்…

சர்ஃபாசி சொத்து விற்பனை – 2 நாள் கண்காட்சி..,

கோவையில் இந்தியன் வங்கி நடத்தும் சர்ஃபாசி சொத்து விற்பனை – இரண்டு நாள் கண்காட்சி துவங்கியது. இந்தியன் வங்கியின் கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மண்டலங்கள் இணைந்து நடத்தும் சர்ஃபாசி சொத்து விற்பனை மற்றும் கண்காட்சி கோவை , புரூக்ஃபீல்ட்ஸ் மாலில்…

குமரகுரு கல்லூரியில் உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு !

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் தனது 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்தது. மற்றும் அதன் ஜவுளி தொழில்நுட்பத் துறையின் 30 ஆண்டுகளைக் கொண்டாடியதுடன், குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையத்தையும் கல்லூரி வளாகத்தில்…

லாரி ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு..,

கோவை, பேரூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் குமார், கிளீனராக இளையரசு இவர்கள் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றுக்கு சிலிக்கான் லோடு ஏற்றிக் கொண்டு நேற்று இரவு இறக்கி உள்ளனர். பின்னர் அங்கு இருந்து துடியலூர் சாலையில் இருந்து…

நவீன மாற்றங்களை சில்க் விலேஜில் ஆராய்ச்சி மையம்..,

கோவை ராமநாதபுரத்திலுள்ள சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில் ஈரோடு வெள்ளாளர் கலை அறிவியல் கல்லூரி காஸ்ட்யூம் டிசைனிங் துறை மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் பயிற்சி பட்டறை வகுப்பில் பங்கேற்றனர், இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் கைத்தறி, எலக்ட்ரானிக் ஜக்கார்டு  டிசைனிங்,…

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம் மாரத்தான் போட்டி..,

உலகின் முன்னணி ஏர் கம்ரஸர்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் கோயம்புத்தூர் மாரத்தான் உடனான தனது 13 ஆண்டுகால பெருமையுடன் கொண்டாடுகிறது.உடல்நலம் மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பைத் தொடரும் வகையில் பங்களிப்பை இந்த நிறுவனம் தொடர்ந்து…

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பேட்டி..,

தனது தந்தையின் ரசிகர் குடும்பத்தின் பெண் குழந்தைக்கு விஜயலதா என நடிகர் சண்முக பாண்டியன் பெயர் வைத்தார் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.அதன் ஒரு…

கோவையில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..,

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், பேசும்போது :- கோவை…