திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,
சென்னை தெற்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு ச.அரவிந்த்ரமேஷ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் 102து பிறந்த நாளை முன்னிட்டு…
பால் குடித்த பச்சிளம் குழந்தை உயிரிழப்பு..,
சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காந்திநகர் அன்னை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 33) அவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிந்தாமணி (வயது 28) இவர்களுக்கு லித்திகா என்ற ஆறு…
வாகனங்களை அடித்து நொறுக்கிய கஞ்சா போதை வாலிபர்
ஆதம்பாக்கத்தில் திருமணம் நின்ற விரக்தியில் உறவினர்கள் வீட்டு கார்கள் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய கஞ்சா போதை வாலிபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு. ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் புவனேஷ். இவருடைய அண்ணன்கள் கிஷோர், தருண் ஆகியோர்…
அகமதாபாத் விமான விபத்து ஒரு துயரமான சம்பவம் – ரஜினிகாந்த் பேட்டி…
அகமதாபாத் விமான விபத்து ஒரு துயரமான சம்பவம். சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் நிலையில் பெங்களூரில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பெங்களூர் செல்வதற்கு சென்னை விமான நிலையம்…
தாக்க முயன்ற நபரை மடக்கிப் பிடித்த பெண் போலீஸ்..,
சென்னை தாம்பரம் அடுத்த சானடோரியம் ஜி.எஸ்.டி சாலை எப்போதும் போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது, அப்பொழுது சாலை நடுவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து இளைஞர் ஒருவர் அளப்பரியில் ஈடுபட்டதோடு மது வாங்கி கொடுத்தால் தான் சாலையிலிருந்து எழுந்து வருவேன்…
பூட்டை உடைக்காமல் பைக் திருட்டு..,
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பட்டதாரிகள், கடந்த ஓராண்டாகச் சென்னையில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடி வந்து உள்ளனர். பூட்டை உடைக்காமலோ அல்லது வலுக்கட்டாயமாகப் பூட்டைத் திறக்காமலோ, டெலிவரி ஊழியர்கள் போல நடித்து இந்தத் திருட்டை அரங்கேற்றி உள்ளனர். 20 வயதுக்குட்பட்ட…
ராஜா தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம்..,
சென்னை கீழ்கட்டளை. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்கட்டளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க கீழ்கட்டளை பகுதி செயலாளர் சந்திரசேகர் ராஜா தலைமையில். இந்த…
புரட்சி பாரதம் கட்சியினர் சாலை மறியல்..,
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக…
திமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா..,
பெரும்பாலையில் திமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா முன்னாள் எம். எல். ஏ . இன்பசேகரன் திறந்து வைத்தார். பென்னாகரம்,ஜூன்.14.தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை கிராமத்தில் திமுக பிரமுகர் தேவராஜ்அவர்களின் புதியதாக கட்டப்பட்ட இல்லத்தை பென்னாகரம் முன்னாள் எம்எல்ஏ மற்றும்…
பொது விநியோக சிறப்பு குறைதீர்வு முகாம்..,
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த மேல்பட்டி ஊராட்சி நாவிதம்பட்டி பகுதியில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்தும் மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ரேஷன்…








