டெல்லியில் வீடு இடிந்து விபத்து: 7 பேர் படுகாயம்
டெல்லியில் வீடு விரிவாக்க பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.வடகிழக்கு டெல்லியின் ஜோஹ்ரிபூர் விரிவாக்கத்தில் உள்ள வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், வீட்டிற்குள் இருந்த பெண் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல்…
மத்திய விசாரணை அமைப்புகள் தொந்தரவு செய்கின்றன- அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மதுபான கொள்கையை நடைமுறைப் படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந் தேதி நாடு முழுவதும் சுமார் 45 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று 2-வது கட்டமாக…
டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால்…
ஸ்கூட்டரை சுத்தம் செய்ய தேசியக்கொடியை பயன்படுத்திய நபரின் மீது சட்டம் பாய்ந்தது..
டெல்லியில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில், 52 வயது முதியவர் தனது இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியைப் பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், அந்த நபர் தனது ஸ்கூட்டரை தேசிய கொடியால் சுத்தம் செய்து…
புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூ.. பிரதமர் மோடி திறப்பு…!
டெல்லியில் மறுவடிவமைக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா கேட் முதல் குடியரசு தலைவர் மளிகை வரை புராணமைப்பு செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய விஸ்டா…
ஜனவரி 2023 வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை
இந்தியாவில் பல நகரங்களில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. முக்கியமாக தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில் மனிதர்கள் வாழ முடியாத இடமாக டெல்லி மாறி வருகிறது. இதனால் காற்றின் தரத்தை மேம்படுத்த வாகன போக்குவரத்தை…
ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
தலைநகர் டெல்லியில் ரூ 1200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2 பேர், காரில் டெல்லிக்கு போதைப்பொருளை கடத்திவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், டெல்லியின் காலிண்டி…
டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையின் பெயர் மாற்றம்
வரலாற்று சிறப்பு மிக்க ராஜபாதையின் பெயர் கர்த்தவ்யா பாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான சுமார் 3 கி.மீ. நீளமுள்ள சாலை ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும்…
டெல்லி சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி..!!
டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி. டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம்…
டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!!
டெல்லி சட்டசபையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.பா.ஜ.க.வின் ஆபரேஷன் தாமரை முயற்சி டெல்லியில் ஆபரேஷன் சேறு என மாறியுள்ளது என்பதை பொதுமக்கள் மத்தியில் நிரூபிக்கும் வகையில், சட்டசபையில் நம்பிக்கைத்…




