• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

delhi

  • Home
  • மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி துவக்கம்

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி துவக்கம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது.

‘போர்ன்விட்டா’ ஆரோக்கிய பானம் இல்லை : மத்திய அரசு அதிரடி உத்தரவு

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கும் ‘போர்ன்விட்டா’ ஆரோக்கியமான பானம் இல்லை எனவும், அதனை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் மத்திய அரசு இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் ‘ஹெல்த் டிரிங்க்ஸ்’ என்ற குறிப்பிட்ட வகையிலிருந்து…

கால் இடறி விழுந்த முன்னாள் அமைச்சர் கண்டு கொள்ளாமல் சென்றாரா..,? பிரதமர் மோடி?!

வேலூரில், பிரதமர் மோடி பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில், பிரதமர் பேசி முடித்து கிளம்பும்போது, மேடையில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் கால் இடறி தவறி விழுகிறார். அருகில் இருப்பவர்கள் அவரை தூக்கியெழுப்புகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி கண்டும் காணாமல் செல்வதைபோன்ற அந்தக்…

கெஜ்ரிவால் உடல் எடை குறைந்து விட்டார்

அரவிந்த் கெஜ்ரிவால் எடை குறைந்ததாக ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுக்கு சிறை தரப்பு விளக்கம். “ஏப்ரல் 1ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை 2 மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவரின் உடல்நிலை சீராகவே இருந்தது”. “சிறைக்கு வந்தது முதல் கெஜ்ரிவாலின் உடல் எடையும்…

நியாயமாக நடந்து கொள்ளவில்லை

“அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் அமலாக்கத்துறை நியாயமாக நடந்து கொள்ளவில்லை” . டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம். “குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வாக்குமூலங்கள், அப்ரூவரின் வாக்குமூலங்களை தவிர முக்கிய ஆதாரங்கள் எதுவுமில்லை”. பண மோசடி தடுப்பு சட்டத்தின் 70-வது பிரிவு அரசியல் கட்சிக்கு…

“மோடியின் குடும்பம் என்பது ED-IT- CBI தான்!”

“பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிப்பு”. “பாஜகவுக்கு தாவிய எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு”. 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன என முதல்வர்…

ஈஷா யோகா மைய நிறுவன சத்குருவிற்கு டெல்லி தனியார் மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை

டெல்லி தனியார் மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு விமான மூலம் கோவை திரும்பிய ஈஷா யோகா மைய நிறுவன சத்குருவிற்கு கோவை விமான நிலையத்தில் ஏராளமான ஒரு திரண்டு கையில் விளக்கு ஏந்தியும், கண்ணீர் சிந்தியும் வரவேற்பளித்தனர். ஈஷா யோகா…

டெல்லியில் நாளை பிராம்மாண்ட பேரணி : வீடு வீடாக அழைப்பு

இந்திய கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று அழைப்பு கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில்…

24 லேப்டாப்களைத் திருடிய முன்னாள் பெண் வங்கி ஊழியர்

பெங்களூருவில் உள்ள ஒரு ஐசிஐசிஐ வங்கியில், நல்ல வேலையில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் பல இடங்களில் 24 விலை உயர்ந்த லேப்டாப்களைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு மாநகர போலீசாருக்கு, பிரபல ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் வந்து தங்கியிருந்த…

இன்று மாலை பாஜக நிர்வாகிகளுடன் மோடி கலந்துரையாடல்

இன்று மாலை 5.00 மணிக்கு ‘நமோ செயலி’ மூலம் பாஜக நிர்வாகிகளுடன், ‘எனது பூத் வலிமையான பூத்’ என்னும் தலைப்பில், பிரதமர் மோடி கலந்துரையாடப் போவதாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்,இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-எங்களின்…