வாலிபரை கொலை செய்த வழக்கில் 8 பேர் கைது..,
மதுரை வலையன் குளம் பகுதியில் கடந்த இருதினங்களுக்கு முன்பு டிரம்ஸ் வாசிக்கும் வாலிபரை கைகளால் தாக்கி கொலை செய்த வழக்கில் 9 பேரை பெருங்குடி போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் 8 பேரை பெருங்குடி போலீஸார் கைது செய்தனர். முனியசாமி மகன்…
நகை பறிக்க ப்ளான் போட்டு கொடுத்த மருமகள்!
தாம்பரம் வ.உ.சி தெருவில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருபவர் குமரவேல்.இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். தரை தளத்தில் தனது அம்மா சுப்புலட்சுமியும், முதல் தளத்தில் குமரவேல் தனது குடும்பத்தினருடன் ,இரண்டாவது தளத்தில் அவரது தம்பி ரவி குடும்பத்தினருடன் வசித்து…
வரதட்சணை கொடுமையால் பெண்தற்கொலை..,
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன்- தனபாக்கியம் ஆகியோரது மகன் ரூபன்ராஜ் என்பவருக்கும் உசிலம்பட்டி பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த அக்னி- செல்வி என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. தொடக்கத்தில் 300 பவுன் நகை…
வலையன் குளம் பகுதியில் வாலிபர் கொலை!!
வலையங்குளம் பகுதியில் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன்.அஜய்குமார் ( வயது 26) என்ற வாலிபரை ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அஜய்குமார் இதே பகுதியில் டிரம்ஸ் (மே ளம்) அடிக்கும்வேலை செய்து வருகிறார் இந்நிலையில் இன்று…
கனிமவளம் எடுத்து வந்த 4 டாரஸ் வாகனம் பறிமுதல்..
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது போலியான நடைசீட்டு பயன்படுத்தி…
முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை..,
மதுரை விளாச்சேரி அருகே மொட்டைமலை பகுதியை சேர்ந்தவர் தவசி தேவர் இவரது மகன் பரமன் ( வயது 40) இவருக்கு சுபா என்ற மனைவியும் 7 வயதில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இதே பகுதியில் இவரது வீட்டின் அருகே வசித்து வரும்…
தகாத உறவு காரணமாக ஒருவர் கொலை!!
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன்( சுமார் 63) இவர் பேருந்து நிலையம் எதிரில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது…
2 1/2 வயது மகளை அடித்து கொலை!!
மதுரை கப்பலூர் தொழில் பேட்டையில் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த பாண்டி செல்வம் இவரது ஒரே மகள் பார்க்கவி (வயது2 1/2 ) பாண்டி செல்வம் வனிதா ஆகிய இருவரும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக வனிதா தனியாக…
வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை!!
தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), இவர் கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற இடத்தில்…
இமெயில் வழியாக வெடிகுண்டு மிரட்டல்!!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை இமெயில் வழியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததின் பெயரில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு…