மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் கொரோனா தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் கூட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தொற்றால் பாதிப்படுகின்றனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்…
பான் இந்தியா படமாக உருவாகும் ஏகே61 படம்…
வலிமையை தொடர்ந்து தற்போது 61வது படத்தில் ஹச் வினோத்துடன் இணைந்துள்ளார் அஜித்குமார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னையில் சில காட்சிகளை படமாக காத்திருப்பதாக கூறப்படுகிறது.…
படத்தில் முகம் சுளிப்பது போல காட்சிகள் இருக்கிறதா ?பார்த்திபன்
இரவின் மடியில் படத்தில் முகம் சுளிப்பது போல காட்சிகள் இருக்கிறதா என நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் மதுரையில் செய்தியாளர்களின் பேட்டியின் போது கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ் சினிமாவிற்கு சம்பந்தமில்லாத புது விதமான முயற்சி சினிமாவை எப்படி எடுக்கிறார்கள் என்பதை மக்களுக்கு போட்டு காண்பித்து சிங்கிள்…
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று.. சமூகவலைத்தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ…
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். பின்னர் விஜய், தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து விட்டார். சர்க்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக மிரட்டி இருந்த இவர் தாரை…
ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்..!
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘தி வாரியர்’ திரைப்படத்தில் ராம் போத்தினேனி, ஆதி, க்ரித்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, நதியா, ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் நடித்துள்ளனர். ஜூலை-14ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் இந்த மாதம்…
கழுகுமலை கோயிலில் என்.எஸ். கிருஷ்ணன் பேத்தியின் கணவர் சத்யா சாமி தரிசனம்
கழுகுமலை கோயிலில் பழம் பெரும் நடிகர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தி ரம்யா வின் கணவர் சத்யா சாமி தரிசனம்.ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதியின் வாரிசான விஜய் டிவி வேலைக்காரன் தொடர் புகழ் சத்யா கழுகுமலை செந்தூர் நகரில் உள்ள சித்தர் அகஸ்தியர்…
விழாவில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகாவின் புகைப்படங்கள் வைரல்…
இளைஞர்களின் ஸ்வீட் கிரஷ் ஆன ராஷ்மிகா விழா ஒன்றில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கன்னட நடிகையான ராஷ்மிகா கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், அவரை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது தெலுங்கு சினிமா…
நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..
நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70 மூடுபனி பன்னீர் புஷ்பங்கள் அழியாத கோலங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் தன் நடிப்பு திறனை மக்களுக்கு வெளிப்படுத்திய…
‘தி கிரே மேன்’ படத்தின் பிரீமியர் ஷோவில் கெத்து காட்டிய தனுஷின் மகன்கள்…
தமிழ் சினிமாவில், ஆரம்பத்தில் மோசமான விமர்சனங்களை பெரும் நடிகர்கள் தங்களுடைய விடாமுயற்சியால் இன்று உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி தன்னுடைய முதல் படத்திலேயே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானவர் தான் தனுஷ். பின்னர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், தேசிய விருது…
ஏகே 61 பட ஷூட்டிங் புகைப்படங்கள்… இவரும் இருக்காரா..??
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலகளவில்…