• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • கெழப்பய திரை விமர்சனம்!!

கெழப்பய திரை விமர்சனம்!!

யாழ் குணசேகரன் இயக்கத்தில் கதிரேச குமார் தயாரித்து அவரே நடித்து வெளி வர இருக்கும் திரைப்படம் தான் “கெழப்பய” 70வயதான கதிரேச குமார் தான் இப் படத்தின் கதா நாயகன் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் இவர் பணிமுடிந்து தனது…

இசையில் மிரட்டிய இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு IPhone வழங்கி அசத்திய “ஒன் 2 ஒன்” பட இயக்குநர் K.திருஞானம் !!

சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் “ஒன் 2 ஒன்” ! 24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் “ஒன் 2…

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸான “மை3” வெப் சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘மை3’ சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒரிஜினல் சீரிஸில் நடிகை ஹன்சிகா மோத்வானி,  நடிகர்கள் முகேன் ராவ்,…

இசையமைப்பாளர் தேவா வெளியிட்ட FIRST LOOK போஸ்டர் “வா வரலாம் வா”

தேவா இசையில், பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாகவும்ரெடின் கிங்ஸ்லீ காமெடியனாகவும் நடித்துள்ள “வா வரலாம் வா” திரைப்படத்தின் FirstLook வெளியீடு! பிக்பாஸ் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “வா வரலாம் வா”. எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், எல்.ஜி.…

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி

‘விடுதலை – பாகம் 2’படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில்…

சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகும் ஜிகிர்தண்டா 2 டீசர்..!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம்…

“மூன்றாம் கண்” க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ..!

“மூன்றாம் கண்” க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், உருவாகும் திரில்லர் திரைப்படமான “மூன்றாம் கண்”Trending entertainment & White…

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிற்குசுசி கணேசனின் ‘ தில் ஹே கிரே’ தேர்வு .

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிற்குசுசி கணேசனின் ‘ தில் ஹே கிரே’ தேர்வு . பிரபலமான டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக சுசி கணேசனின்“ தில் ஹெ கிரே” தேர்வு செய்யப்பட்டிருக்கிறது…

“சைரன்” பட ஜெயம் ரவி கேரக்டர் ஃப்ரீபேஸ் லுக் !!

நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியானது, “சைரன்” படத்தின் ஃப்ரீபேஸ் லுக்! இதுவரை திரையில் தோன்றாத வித்தியாசமான லுக்கில், ஜெயம் ரவி மிரட்டும் “சைரன்” பட ஃப்ரீபேஸ் லுக் !! Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார்…

இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம்..!

இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. சென்னை, செப்டம்பர் 08, 2023: இன்று, அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான “லியோ”  இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே…