‘விஜய் 67’ படம் ரெடியா?
விஜய்யின் 64 வது படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி தியேட்டர்களில் வெளியானது. இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வம்சி பைடிப்பள்ளியுடன் ‘விஜய் 66’ படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் லோகேஷ்…
அடுத்தடுத்து புதிய சர்ச்சைகளை கிளப்பும் கங்கனா
சுதந்திரத்தை ‘பிச்சை’ என சர்ச்சையை ஏற்படுத்திய கங்கனா பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிக்க தயார் என புதிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளார். பாலிவுட் நடிகை பல்வேறு திரைப்படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாஜகவிற்கு தனது முழு ஆதரவையும் எப்போதும் வெளிப்படுத்தி…
மைக் டைசனுடன் அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்திற்காக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் படக்காட்சிகளை எடுக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக்…
ஆர்யன் கானுக்கு ஜூகி சாவ்லாவின் பிறந்தநாள் பரிசு
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் பிறந்தநாளையொட்டி, ஆர்யன் கான் பெயரில் 500 மரக்கன்றுகளை நட்டுள்ளதாக நடிகை ஜூகி சாவ்லா தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் சிறந்த நடிகை ஜூகி சாவ்லா. இவரும் ஷாருக்கானும் பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். இவர் ஷாருக்கானின் நெருங்கியத் தோழியும் ஆவார்.…
இறுதிக்கட்டப் படப்படிப்பில் விக்ரமின் ‘கோப்ரா’
விக்ரமின் ‘கோப்ரா’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது. ’டிமாண்டி காலனி’, ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் அடுத்த படம் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’. விக்ரமிற்கு ஜோடியாக ’கேஜிஎஃப்’ பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.…
ஜார்ஜியாவில் ‘பீஸ்ட்’ படக்குழு
காஷ்மீர் காட்சியை படமாக்குவதற்க்காக ஜார்ஜியாவில் அமைக்கப்பட்டடுள்ள செட்டிங்ஸ் மூலம் படமாக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். அனிருத் இசையமைகிறார். இப்படத்தின்…
ரஜினி கண்ணீர் மல்க இரங்கல்!
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மறைவு கன்னட…
பிரபல நடன இயக்குனர் மரணம்…
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாக்களில் பணியாற்றிய பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் புற்று நோய் காரணமாக காலமானார். இவர் பிரபுதேவா, ராஜூசுந்தரத்தின் குழுவில் இருந்து வந்து நடன இயக்குநரானவர். 1996ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம்…
பிரபல குணச்சித்திர நடிகை மருத்துவமனையில் சேர்ப்பு…
காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினியின் பாட்டி வேடத்தில் நடித்த, பிரபல மலையாள குணச்சித்திர நடிகை கேபிஏசி லலிதா உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கேரள உலகில் சிறந்த குணச்சித்திர நடிகையான கேபிஏசி லலிதா, இரண்டு முறை தேசிய விருது பெற்றவர்.…
பாஜகவிலிருந்து பிரபல நடிகர் விலகல்…
பிரபல நடிகரான ஜாய் பானர்ஜி, கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். கட்சி சார்பில் 2 முறை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் கட்சியில் சமீப காலமாக தான் புறக்கணிக்கப்படுவதாகவும், எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து…




