• Fri. Jun 9th, 2023

சினிமா

  • Home
  • நடிகராக தயாராகும் புஷ்பா இசையமைப்பாளர் ஸ்ரீதேவிபிரசாத்துடன் நேர்காணல்

நடிகராக தயாராகும் புஷ்பா இசையமைப்பாளர் ஸ்ரீதேவிபிரசாத்துடன் நேர்காணல்

‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்தியா முழுவதும் பெட்டிக் கடை,, டீக்கடை என எல்லா இடங்களிலும் ஒலித்துக்கொண்டுள்ளது இதற்கு காரணமான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை படத்தின் வெற்றி மகிழ்ச்சி அடைய செய்துள்ளது .…

தள்ளிப்போகாதே – சிறப்பு பார்வை

தயாரிப்பு – மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்க்ஷனஸ்இயக்கம் – கண்ணன்இசை – கோபி சுந்தர்நடிப்பு – அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் பிரதான்வெளியான தேதி – 24 டிசம்பர் 2021 தெலுங்கில் நானி, ஆதி, நிவேதா தாமஸ் நடித்து 2017ம் ஆண்டு…

இளையராஜா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கிறாரா?

ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்காக நல்ல கதையைக் கொண்ட இயக்குநரைத் தேடும் பணி நடந்துகொண்டிருக்கிறது அண்ணாத்த எதிர்பார்த்த வசூல் இலக்கை எட்டவில்லை என்பதால் அவரது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று…

அத்ரங்கி ரே சிறப்பு பார்வை

இயக்கம் – ஆனந்த் எல் ராய்இசை – ஏஆர் ரகுமான்நடிப்பு – தனுஷ், அக்க்ஷய்குமார்,சாரா அலிகான்வெளியான தேதி – 24 டிசம்பர் 2021நேரம் – 2 மணி நேரம் 17 நிமிடம் இந்தியில் ‘அத்ரங்கி ரே’ என்ற பெயரில் வலைத் தளத்தில்…

லட்சக்கணக்கான பார்வைகளைப்பெற்ற ‘ராதே ஷியாம்’ டிரைலர்

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ‘ராதே ஷியாம்’ படம் மூலம் மீண்டும் ஒரு காதல் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான பார்வைகளைப்…

முதல் படத்திலேயே காணாமல் போன நடிகைகள்

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைக் கண்ட நடிகைகள் அடுத்த படத்திலேயே காணாமல் போகின்றன. அப்படி தமிழ் சினிமாவில் ஒரு சில படத்திலேயே காணாமல் போன நடிகைகளை பார்க்கலாம். அபிதா: தமிழ் சினிமாவில் சேது படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக…

மோகம் முடிந்து காதலை கைகழுவிய மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென்

மிஸ் யுனிவர்ஸ் அழகிப் பட்டம் வென்ற முதல் இந்திய பெண்ணான சுஷ்மிதா சென் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மூத்த மகள் ரினி தன் அம்மா சுஷ்மிதா வழியில் நடிகையாக விரும்புகிறார். இளைய மகள் அலிஷா பள்ளிக்கு சென்று…

மன்னிக்கவேண்டுகிறேன் புஷ்பா ஸ்ரீ வள்ளியின் புலம்பல்

கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராஷ்மிகா மந்தனா, ‘சுல்தான்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழி சினிமாவில் கதாநாயகியாக…

சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா

பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்கள் தயாரிப்பு / இணை தயாரிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் அறிவி்த்துள்ளது. மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்கள்…

தேன் பட கதாநாயகனுக்கு மற்றுமொரு சர்வதேச விருது

இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த கடினமான சூழலில் தான் கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனால் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒரு சேர பாராட்டுக்களை பெற்றது. மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில்…