பாவனா நடிக்கும் புதிய ஹாரர், திரில்லர் திரைப்படம் !!!
“நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ்த் திரையுலகத்திற்குத் திரும்பும் மலையாள நடிகையான பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார்.‘அபியும் நானும்’ படம் மூலம் அறிமுகமாகி, உலகநாயகன் கமல்ஹாசனின் ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி என மக்கள் மனங்களை…
பிரபாஸ் – கிருத்தி சனோன் திருமண செய்தி பொய்யானது
“நடிகர் பிரபாஸ் – இந்தி நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், இவை வதந்தி என்றும், இவர்கள் இருவரும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தில் பணியாற்றும் சக நடிகர்கள் மட்டுமே…
ஆடை குறைப்பில் மட்டுமல்ல வீடு வாங்குவதிலும் போட்டிபோடும் சமந்தா – ராஷ்மிகா
தெலுங்கு திரையுலகில் சமந்தாவின் போட்டியாளர் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ச்சுன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இருவருமே நடித்திருந்தனர் இவர்களது கவர்ச்சி ஆட்டங்கள் வட இந்தியாவிலும் இவர்களுக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கியதுடன் இந்திப்பட வாய்ப்புக்கள் குவிய தொடங்கியது அதனால்…
ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிட
ஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.இப்படத்தில் புதுமுக கதாநாயகனாக மாறன் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பழம்பெரும் நடிகரான ஜெஸ்டினின் பேத்தியான ‘ஹரிஷா ஜெஸ்டின்’ நடிக்கிறார். மேலும் ஜெய் பாபு…
தற்கொலைக்கு முயன்ற தெலுங்குநடிகர் பவன்கல்யாண்
என் அண்ணனின்உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி என் உயிரை மாய்த்துக்கொள்ளத் திட்டமிட்டது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது” என நடிகரும் அரசியல்வாதியும், நடிகர் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் கூறியுள்ளார்.தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் ‘அன்ஸ்டாபபிள் வித் என்பிகே’ (Unstoppable with NBK…
அடிதடிக்கு தயாராகும் நடிகைகங்கனா ரணாவத்
சர்ச்சைக்குரியநடிகை கங்கனா ரனாவத்இந்தியில் ‘எமர்ஜென்சி’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கி நடித்து வருகிறார். தமிழில்,‘சந்திரமுகி 2’ படத்தில் நடிக்கிறார். அவர் பிரபல இந்தி நடிகர் தன்னை வேவு பார்ப்பதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.தனது அடுக்குமாடி குடியிருப்பிலும், பால்கனியிலும், பார்க்கிங் பகுதியிலும் மொட்டை…
குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் படம் குறித்து பேசினார். அப்போதுபதான் திரைப்படத்தை தடை செய்யவும் புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்தவர்கள் சும்மா “குரைப்பவர்கள்”, “கடிக்கமாட்டார்கள்.. அவர்கள் பதான் திரைப்படத்தை தடை செய்ய…
சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரை
நாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா மேனன் என்று என்னை அழைக்க வேண்டாம். எந்த ஒரு ஜாதி பெயரையும் சேர்த்துக்கொள்ள நான் விரும்பவில்லை. சம்யுக்தா என்று தான் இந்த வாத்தி பட…
மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன நடிகை நயன்தாரா
நயன்தாரா ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் ‘ஜவான்’ இந்தி படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரை சொன்னார்.இதில் நயன்தாரா பேசும்போது, ”கல்லூரி வாழ்க்கை மிகவும் முக்கியமானது, மகிழ்ச்சி நிறைந்தது. இந்த…
கோவிட்டால் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் வாத்தி கதை
கோவிட்டால் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் வாத்தி கதை உருவாக காரணம்’ ; மனம் திறக்கும் இயக்குனர் வெங்கி அட்லூரிசித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி S – சாய் சௌஜன்யா தயாரிப்பில் தனுஷ் நடிப்பில்…




