• Sat. Apr 1st, 2023

சினிமா

  • Home
  • விஜய்யின்றி நடந்த பீஸ்ட் பிரஸ் மீட்!

விஜய்யின்றி நடந்த பீஸ்ட் பிரஸ் மீட்!

டோலிவுட்டில் பீஸ்ட் படத்தை புரமோட் செய்யும் விதமாக பிரஸ் மீட் நிகழ்ச்சி ஒன்று இன்று எந்தவொரு அறிவிப்பும் இன்றி நடைபெற்றது. அதில், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் தில்…

ரவுடி பேபி ஃபர்ஸ்ட் லுக்!

பல படங்களில் நடித்து வந்த ஹன்சிகாவுக்கு திடீரென படங்கள் சரியாக போகாத நிலையில், முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமல் போனது! தற்போது, ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் தேர்வு செய்து நடித்து வருகிறார். இயக்குநர் ராஜ சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா, ஜான் கொக்கன்…

”பீஸ்ட்” – அடுத்த அப்டேட் ரெடி!

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் புதிய பாடலான “பீஸ்ட் மோட்” பாடல் குறித்த அப்டேட்டை அனிருத் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக…

‘அவர’ மாதிரி என்னால படம் எடுக்க முடியாது – ராஜமௌலி!

பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களை இயக்கி தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி. சமீபத்தில், இவர் சரித்திர பின்னணியில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது! இந்நிலையில் ஆர் ஆர் ஆர்…

அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா தி ரைஸ் படம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீசாகி வசூலை அள்ளியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா: தி ரூல் என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளது. சுகுமாறன் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா,…

ஹைதராபாத்தில் அஜித்தின் அதிரடி என்ட்ரி!

“வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்குமார் எச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர்…

நெட்டிஸன்களுக்கு ராஷிக்கண்ணாவின் வேண்டுகோள்!

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக நடித்து வரக்கூடிய நடிகை தான் ராஷி கண்ணா. தற்போது ஹிந்தியில் ருத்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளப் பக்கங்களில் தென்னிந்திய திரையுலகம் குறித்து…

ரமேஷ் திலக்கின் வைரல் பதிவு!

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி சில மாதங்கள் ஆகிறது என்பதும் இந்த படத்தின் டீஸர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘டாணாக்காரன்’ திரைப்படம்…

விஜய்யிடம் பால்முகவர் சங்க நிர்வாகியின் கேள்வி!

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசுப் பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை, யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில் இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ்…

வைரலாகும் கேஜிஎப் 2 போஸ்டர்!

கேஜிஎப் 2 படத்தின் முன்பதிவு இன்று இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங்…