அழகு குறிப்புகள்
தலைமுடி உதிராமல் இருக்க:விளக்கெண்ணை 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ள வேண்டும். முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை அப்படியே 20 முதல் 30…
அழகு குறிப்புகள்
சரும ஆரோக்கியத்திற்கு இயற்கை அழகு குறிப்புகள்: தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும். பாதாம்…
அழகு குறிப்புகள்
உடல்வலி நீங்க: கடுகு எண்ணெய்யைத் தேய்த்துக் குளித்துவந்தால் உடல்வலி நீங்கும். குறிப்பாக தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும். உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து எண்ணெய்யில் காய்ச்சி வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால்…
அழகு குறிப்புகள்:
முகம் பொலிவு பெற: பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சமமான அளவு எடுத்து மூன்றையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தினமும் கழுவி வந்தால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.




