• Tue. Oct 8th, 2024

வானிலை

  • Home
  • இந்தியாவிலேயே டெல்லியில் அதிக வெப்பம் பதிவு

இந்தியாவிலேயே டெல்லியில் அதிக வெப்பம் பதிவு

இந்தியாவிலேயே டெல்லியில்தான் அதிகபட்சமாக 126 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை டெல்லியில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையம், இன்று பிற்பகல்…

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏறறம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை எச்சரிக்கும் வகையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில்…

தமிழகத்தில் கோடை மழைக்கு 12 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கோடை மழைக்கு 12 பேர் உயிரிழந்திருப்பதாக பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் தமிழகத்துக்கு 12.5 செமீ மழை இயல்பாக கிடைக்கும். இந்நிலையில், மார்ச்…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தை ஒட்டி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்…

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நாளை மறுநாள் (மே 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் மழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, இன்று காலை தென் மேற்கு…

கோவையில் கனமழையால் லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் நீர் தேங்காமல் தடுக்க மாநகராட்சி பேரிடர் குழு

கோவையில் பெய்த கனமழையால் லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் நீர் தேங்காாமல் தடுக்க மாநகராட்சி பேரிடர் குழுவினர் உடனடியாக நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை…

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று தமிழகத்தில் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம், மதுரை,…

கேரளாவில் கனமழை எச்சரிக்கை – வெள்ள அபாயம்.

கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடும் புயலால் மக்கள் அவதி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடும் புயல் காரணமாக வீடுகளை இழந்து மக்கள் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது.மேலும் பலத்த சூறைக் காற்று வீசியதால் வீடுகள் வாகனங்கள்…

தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தற்போது காலநிலை மாறி சில மாநிலங்களில்…