• Mon. Apr 29th, 2024

தெரிந்து கொள்வோம்

  • Home
  • மம்மியின் உடலில் கரு…கர்ப்பிணியாக இறந்த மம்மி…

மம்மியின் உடலில் கரு…கர்ப்பிணியாக இறந்த மம்மி…

எகிப்து நாட்டில் இறந்த உடல்களை மம்மி என்ற பெயரில் பதப்படுத்தும் வழக்கம் உள்ளது.எகிப்து நாட்டின் பிரமிடுகளில் ஆயிரக்கணக்கான மம்மிகளை பார்க்கலாம். எகிப்தில், ஆரம்பகால, கி.மு. 3500 க்கும் முன்னால், புதைக்கப்பட்ட உடல்கள் சுற்றுச்சூழலின் காரணமாக இயற்கையாக மம்மிக்களாக உருவாகின. பொதுவாக மம்மிகள்…

தங்கச்சிலை ஆஸ்கரின் பிரமாண்ட வரலாறு..!

உலகே வியந்து பார்க்கும் அளவிற்கு பிரமாண்டமாக நடக்கும் ஒரு விருது விழா என்றால் அது ஆஸ்கர் விருதுகள் தான்.ஒவ்வொரு கலைஞனும் இந்த விருதுக்காக பல துறைகளில் அயராத உழைப்பை செலுத்துகின்றனர்.அப்படி அசர வைக்கும் ஆஸ்கர் விருதை பற்றி சிறு தொகுப்பு தான்…

லெமன்கிராஸும் அதன் மருத்துவ குணங்களும்!

லெமன்கிராஸ் என்பது என்ன? அது மருத்துவ குணம் வாய்ந்ததா? எப்படிப் பயன்படுத்துவது?`லெமன்கிராஸ் என்பது, சிட்ரஸ் (எலுமிச்சை) வாசனை கொண்டதால் அப்படி அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இது அதிகம் விளைகிறது. ஆனால் இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. `தப்பட்’ என்ற இந்திப்படத்தில், நாயகி…

லஞ்சம், ஊழல் பட்டியலில் இந்தியா 85வது இடம்

ஜெர்மனியின் பெர்லின் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு லஞ்சம், ஊழல் தொடர்பான பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2021ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘உலகின் 180 நாடுகளில் நிலவும் லஞ்சம்,…

நம் தேசியக் கொடியின் அறிந்திடா தகவல்…

இந்தியாவின் அடையாளமாகவும் பெருமையாகவும் திகழும் இந்திய தேசியக் கொடியானது, பல்வேறு தலைவர்கள், லட்சக்கணக்கான மக்களின் போராட்டத்திற்கு பின் முதன் முதலில் ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் ஏற்றப்பட்டது. போராடி…