குழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சி திடலில் மார்ஷல், ஷாஜி உட்பட ஏழு பேர் ஆபாச நடனம் ஆடி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர்கள் ஏழு பேர் மீதும் களியக்காவிளை சப் – இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.