ஜமீன்தார் காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தில் மதுபான கடை அமைவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி -மதுரை ரோட்டில் அமைந்துள்ள ஜமீன்தார் காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தில் மதுக்கடை அமைக்க கூடாது என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தேனி ஜமீன்தார் காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தில் மதுபான கடை அமைவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தேனி ஆட்சித்தலைவர் ஷஜீவனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்,