நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- மெயில் மூலம் வெடிகுண்டு வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் வெடிகுண்டு தடுப்பு நடவடிக்கை போலீசார் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு சுமார் ஒரு மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு அரசு கட்டடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது தொடர் கதையாகி உள்ளது..*




