• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வந்தாச்சு காவலர்களுக்கு பயோமெட்ரிக்

Byதரணி

Aug 25, 2024

மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் “பயோ மெட்ரிக்” கருவிகள் பொருத்தப்படுகிறது.

இனி போலீசார் காலை 7 மணிக்கு, பணிக்கு வந்து, விரல்ரேகை மூலம் அட்டெண்டன்ஸ் வைக்க வேண்டும்.