• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பாரதியார் பேத்தி காலமானார்..!

ByA.Tamilselvan

Dec 26, 2022

வயது முதிர்வு காரணமாக பாரதியார் பேத்தி இன்று காலை காலமானார்.மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். 94 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் உயிரிழந்தார். பாரதியைப் போலவே இவரும் தமிழில் புலமைp பெற்றவர். கவிதை மற்றும் நூல்கள் எழுதி பாரதியின் புகழுக்கு பெருமை சேர்த்தவர். இவர், கவிஞர் வாலிக்கு பாரதி விருது வழங்கி கௌரவப்படுத்தினார்.
அவரின் திடீர் மறைவு பலரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.