• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் பாரத் லாரி உரிமையாளர் மற்றும்முகவர்கள் நலச் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

ByKalamegam Viswanathan

Oct 16, 2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பாரத் லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் நல சங்கத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநில தலைவர் வேல்முருகன் தலைமை வகுத்து பேசியதாவது..,
லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். இதில் எஸ் கே என் டிரான்ஸ்போர்ட் பழனிக்குமார் முன்னிலை வகித்தார். கௌரவ தலைவர் அம்மையா ராஜா. மதுரை மண்டல தலைவர் சக்தி டிரான்ஸ்போர்ட் செந்தில் முருகன், மாநிலத் துணைச் செயலாளர் சண்முகராஜ் தூத்துக்குடி, ஆதி சிவன் ட்ரான்ஸ்போர்ட் ஆரோக்கியம், தமிழக லாரி உரிமையாளர்கள் மதுரை மண்டல நிர்வாகிகள் முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.