• Fri. Apr 26th, 2024

அதென்ன பிஎச் …

உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் பதிவு செய்வதை தவிர்க்க பிஎச் பதிவெண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய வாகன பதிவில் பிஎச் (BH Bharat series) என தொடங்கும் பதிவெண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் பதிவு செய்வதை தவிர்க்க பிஎச் பதிவெண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *