• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்

Byவிஷா

Aug 4, 2022

உதடு பராமரிப்பு:

வெண்ணெய், அல்லது ஜோஜோபா கிரீம், அல்லது ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து உங்கள் உதடுகளில் மெதுவாக மசாஜ் செய்யலாம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மற்றும் இயற்கையான இளஞ்சிவப்பு உதடுகளைப் பெறலாம்.