• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கழுத்து கருமை நீங்க:

Byவிஷா

Jul 4, 2023

இயற்கையாக ஆரஞ்சு தொலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது. அவ்வாறு ஆரஞ்சு தோல் சரும செல்களை புதுப்பிக்க உதவும். இது சிறந்த ஸ்க்ரப்பர் கூட. சிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் கருமை நீங்கும்.
4 முதல் 5 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை, ஒரு தேக்கரண்டி நீருடன் கலந்து இது போன்று செய்து, கழுத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். அதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமை நீங்கும். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தாலே போதும் முகம் பளபளப்பாக மாறும்.