• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

மருத்துவமனை அருகே குப்பையில் வீசப்பட்ட சிசு!!

ByS.Ariyanayagam

Sep 8, 2025

திண்டுக்கல்லில் பிறந்த ஒரு நாளே ஆன சிசு குப்பையில் வீசி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீசிச் சென்ற தாய் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே பிறந்த ஒரு நாளே ஆன சிசுவின் உடலை குப்பையில் வீசி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிசுவின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறிய அவலம் ஏற்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.