• Thu. Mar 26th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வால்பாறை சின்கோனா பள்ளியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்திரவின் பேரில் வால்பாறை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அறிவுரையின் படி வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் தலைமையில் வால்பாறை சின்கோனா மேல் நிலைப்பள்ளியில் மாணவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் விடியல், காவலன் எஸ் ஓ எஸ் செயலி, SAKO செயலி மற்றும் 181, 1098 பற்றியும், சைபர் க்ரைம் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது இதில் பள்ளி ஆசிரிய,ஆசிரியர்கள் மாணவ,மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.