மதுரை சிம்மக்கல் கஸ்தூரிபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளிடம் திறன் வளர்ப்பு அறிவு ஆற்றல் அறம் என்ற தலைப்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு குறித்துப்பேசிய, மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் மணிகண்டன் உரையாற்றியாற்றினார். பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் ரீட்டா கலந்து கொண்டனர்.