• Fri. May 17th, 2024

விஷா

  • Home
  • ‘அன்மாஸ்க் கேன்சர்’ திட்டம் தொடக்கம்

‘அன்மாஸ்க் கேன்சர்’ திட்டம் தொடக்கம்

புற்றுநோய் குறித்த தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதற்காக, சென்னை தரமணியில் உள்ள அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனை, ‘அன்மாஸ்க் கேன்சர்’ என்ற திட்டத்தினை தொடங்கியுள்ளது.இதுதொடர்பாக சென்னையில் மருத்துவமனையின் மார்பகம், தலை, கழுத்துபிரிவு இயக்குநர் சப்னா நாங்கியா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது..,புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளையும்,…

கிராம ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் (கேப்ஸ் கூட்டமைப்பு) சார்பில், 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கேப்ஸ் சார்பில் பெருந்திரள் முறையீடு இயக்கம்…

219 மருந்து விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து

விதிமீறல்களில் ஈடுபட்டதாக 219 மருந்து விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில்…

கூட்டணி குறித்து தேமுதிக மறைமுக பேச்சுவார்த்தை

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து, கூட்டணி குறித்து தேமுதிக மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மக்களவை தேர்தலை தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கி…

அடுத்த வாரம் முதல் பாரத் அரிசி விற்பனை : மத்திய அரசு முடிவு

அடுத்த வாரம் முதல் பாரத் அரிசியை மானிய விலையில், 1 கிலோ 29 ரூபாய்க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும் வரத்து குறைந்ததால் சில்லரை மற்றும் மொத்த விற்பனை சந்தைகளில் 15சதவீதம் அளவுக்கு அரிசி விலை அதிகரித்துள்ளது.…

பிப்.5ல் இசைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையில் இசைவிழா

சென்னையை இசை நகரமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினை கொண்டாடும் வகையில், கலை பண்பாட்டுத்துறை சார்பில் பிப்ரவரி 5 ம் தேதி சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் இசை விழா நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிப்ரவரி 5ம் தேதி திங்கட்கிழமை காலை 11…

‘லால்சலாம்’ திரைப்படத்தில் ஏ1 தொழில்நுட்பம்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால்சலாம்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏ1) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும்…

புதிய அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு அவரது தாய் வாழ்த்து

நேற்று தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி உள்ள, நடிகர் விஜய்க்கு அவரது தாய் ஷோபாசந்திரசேகர், ‘வாகை சூடு விஜய்’ என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு. நாடாளுமன்ற தேர்தல் இலக்கு…

பிப்.19ல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

தமிழக சட்டப்பேரவை வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 2024 – 25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, பிப்ரவரி 19 அன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் வருகின்ற பிப்ரவரி 12ஆம்தேதி திங்கட்கிழமை,…

இன்று 3 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விடுமுறை

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு (என்எம்எம்எஸ்) தேர்வு நடைபெறுவதால், தேர்வு மையங்களாக அறவிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் மேல்நிலைக் கல்வி…