படித்ததில் பிடித்தது
நாம் எல்லா நேரத்திலும்ஒரே மாதிரி இருப்பதில்லைஎன்பதை விட..இருக்க விடுவதில்லைஎன்பதே உண்மை. தவறான பதிலை விடமௌனம் மிகச்சிறந்தது..எதிரியை அடக்குவதை விடஉன் நாக்கினை அடக்குவதேமிகச்சிறந்தது. வாழ்க்கையில் சந்தோஷம்என்பது யாருக்கும் தானாகஅமைவதில்லை.. நாம் தான்அமைத்துக்கொள்ள வேண்டும். உலகில் அனைத்துபிராத்தனைகளுக்கும்பின்னால் சில ஆசைகள்ஒளிந்திருக்கின்றன. நம் ரசனையுடன் ஒத்து…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 102 கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி!அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு,நின் குறை முடித்த பின்றை, என் குறைசெய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்;பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, நின் கிளை மருங்கின், சேறிஆயின்,அம் மலை…
குறள் 712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர் பொருள் (மு.வ): சொற்களின் நடையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.
பொது அறிவு வினா விடைகள்
1) காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி எது? புல்லாங்குழல் 2) தந்தி கருவிகள் என அழைக்கக்கப்படுவது எது? நரம்புக் கருவிகள் 3) கொட்டு வாத்தியங்கள் என அழைக்கக்கப்படுவது எது? தோல் கருவிகள்
படித்ததில் பிடித்தது
யாரையும் அற்பமாகநினைத்து விடாதீர்கள்..சிறிய தீக்குச்சியின் வலிமை தான்பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..! தேவையற்ற எண்ணங்களைநீ சுமக்கும் வரை உன் வாழ்வில்நிம்மதி என்பது சாத்தியம்இல்லாததாகவே இருக்கும்..! வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்ககற்றுக் கொள்.. நிம்மதியும்நிறைவும் நிலைக்கும்..! எல்லாவற்றையும் எல்லாரிடமும்சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்குகாதுகள் இருக்கும் புரிந்துகொள்வதற்கு…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் : 101 முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின் கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி, புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் துறை நணி இருந்த பாக்கம்…
குறள் 711
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர் பொருள் (மு.வ): சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்குவது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 110 மாத அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு வழங்க…
நாளை முதல் தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு
நாளை 2025 புத்தாண்டு தினத்தில், தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணையை வெளியிட உள்ளது.ரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான ரயில்வே புதிய காலஅட்டவணை…




